Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Vorbereitung Internalexam 3th grade

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

புரட்டல் என்பது ........................ வாசிக்கப்படும் தொடர்சொற்களாகும்

a)

அதிதுரிதகாலத்தில்

b)

மத்திமகாலம்

c)

சௌக்ககாலம்

d)

துரிதகாலம்

2.

புரட்டலை ................ சொற்கள் என்றும் கூறுவர்

a)

பரண்

b)

கதி

c)

எடுப்பு

d)

கேள்வி

3.

20 அட்சர புரட்டல் .................. அமையும்

a)

ஆதிதாளதாளத்திற்கு

b)

கண்டசாப்புதாளத்திற்கு

c)

ரூபகசாப்புதாளத்திற்கு

d)

மிஸ்ரசாப்புதாளத்திற்கு

4.

14 அட்சர புரட்டல் .................. அமையும்

a)

ஆதிதாளதாளத்திற்கு

b)

கண்டசாப்புதாளத்திற்கு

c)

ரூபகசாப்புதாளத்திற்கு

d)

மிஸ்ரசாப்புதாளத்திற்கு

5.

24 அட்சர புரட்டல் .................. அமையும்

a)

ஆதிதாளதாளத்திற்கு

b)

கண்டசாப்புதாளத்திற்கு

c)

ரூபகசாப்புதாளத்திற்கு

d)

மிஸ்ரசாப்புதாளத்திற்கு

6.

12 அட்சர புரட்டல் .................. அமையும்

a)

ஆதிதாளதாளத்திற்கு

b)

கண்டசாப்புதாளத்திற்கு

c)

ரூபகசாப்புதாளத்திற்கு

d)

மிஸ்ரசாப்புதாளத்திற்கு

7.

14 அட்சர புரட்டல் .................. அமையும்

a)

துருவதாளத்திற்கு

b)

அடைதாளத்திற்கு

c)

திருபுடைதாளத்திற்கு

d)

மிஸ்ரசாப்புதாளத்திற்கு

8.

21 அட்சர புரட்டல் .................. அமையும்

a)

மிஸ்ர ஜாதி அடைதாளத்திற்கு

b)

திஸ்ர ஜாதி திருபுடைதாளத்திற்கு

c)

சங்கீர்ண ஜாதி மட்டியதாளத்திற்கு

d)

ஆதிதாளம்

9.

தீர்மானம் ......... எனவும் பெயர் பெறும்

a)

அறுதி

b)

பரண்

c)

கேள்வி

d)

பெரிய தீர்மானம்

10.

மோரா ......... எனவும் பெயர் பெறும்

a)

அறுதி

b)

பரண்

c)

கேள்வி

d)

பெரிய தீர்மானம்

11.

.......... ஆவர்த்தனங்கள் வாசிப்பது மோரா எனப்படும்.

a)

4 அல்லது 5

b)

5 அல்லது 6

c)

7 அல்லது 8

d)

2 அல்லது 3

12.

ததிங்கிணதொம் .... வகைப்படும்.

a)

5

b)

6

c)

3

d)

9

13.

"க, ரீ, ஸ, நி, த" என்றும் மிருதங்கத்தில் வாசிக்கும் போது ............. என்றும் வரும்.

a)

திஸ்ர ததிங்கிணதொம்

b)

கண்ட ததிங்கிணதொம்

c)

மிஸ்ர ததிங்கிணதொம்

d)

சங்கீர்ண ததிங்கிணதொம்

14.

சங்கீர்ண ததிங்கிணதொம் ..... மாத்திரை கொண்டு இருக்கும்.

a)

9

b)

6

c)

7

d)

8

15.

மிஸ்ர ததிங்கிணதொம் ..... மாத்திரை கொண்டு இருக்கும்.

a)

6

b)

7

c)

8

d)

9