NEW
Font size
WorksheetsMarch-5 ( 3rd quiz )
Total questions: 20
Worksheet time: 10mins
தரணி
பொருள் எழுதுக:
கணினி
உலகம்
சோர்வு
பொருள் எழுதுக:
களைப்பு
இறக்கம்
முன்னே
எதிர்ச்சொல் எழுதுக:
கீழே
பின்னே
தகவல்களை_____________ வழியே எளிமையாகப் பெற முடியும்.
தொலைக்காட்சி
கணினி
மகிழ்ச்சியுடன்
பிரித்து எழுதுக:
மகிழ்ச்சி + உடன்
மகிழ் + உடன்
முதுமை
எதிர்ச்சொல் எழுதுக:
தீமை
இளமை
முயலும் மானும் நெடுநாள் ____________.
பகைவர்கள்
நண்பர்கள்
"காட்டிடுவேன்" -
ஒரே ஓசையில் முடியும் சொற்களை கண்டுபிடி.
தந்திடுவேன்
தந்திடு
உள்ளதை உள்ளபடி காட்டும் _________கணினி.
கடிதம்
கண்ணாடி
என்று + இல்லை
சேர்த்து எழுதுக:
என்றில்லை
என்றும் + இல்லை
சூழ்ச்சி உடையது ________.
மான்
நரி
கூடா நட்பு ____________________.
நல்லதாக முடியும்
கேடாய் முடியும்
கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன?
மலை
மழை
கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது. அது என்ன?
கடிகாரம்
மனிதன்
தொடக்கத்தில் உயரம் எரிந்து முடிந்தவுடன் குட்டை அது என்ன?
புதிர்
மெழுகுவர்த்தி
மாணவர்கள் _____________.
படித்தனர்
படித்தன
தலைகீழாகக் கூடுகட்டி வாழும் பறவை ___________.
காகம்
தூக்கணாங்குருவி
விலங்கு _______________.
உயர்திணை
அஃறிணை
சிறுவன் ______________.
உயர்திணை
அஃறிணை
மடிக்கணினி என்பது ________________.
Computer
Laptop
