Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்ச்சொல் அறிதல்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

Calling bell

a)

அழைத்தல் மணி

b)

அழைப்பு மணி

2.

Brush

a)

பல்துலக்கி

b)

பல் தேய்ப்பான்

3.

Socks

a)

கால் துணி

b)

காலுறை

4.

Tie

a)

கழுத்துப்பட்டி

b)

கழுத்துக்கட்டி

5.

Computer

a)

கணிணி

b)

கணினி

6.

Cup

a)

குவளை

b)

கிண்ணம்

7.

Laptop

a)

மடிகம்ப்யூட்டர்

b)

மடிக்கணினி

8.

Bat

a)

மட்டை

b)

கட்டை

9.

Bed

a)

மெத்தை

b)

பஞ்சு

10.

Electric light

a)

மின்வெளிச்சம்

b)

மின்விளக்கு

11.

Escalator

a)

ஊறும் படிக்கட்டுகள்

b)

நகரும் படிக்கட்டுகள்

12.

Cupboard

a)

நிலைப் பேழை

b)

அலமாரி

13.

Button

a)

மாட்டி

b)

பொத்தான்

14.

Uniform

a)

பள்ளி துணி

b)

சீருடை

15.

Rolling Chair

a)

சூழல் நாற்காலி

b)

சுற்றும் நாற்காலி

16.

Television

a)

டெலிவிஷன்

b)

தொலைக்காட்சி

17.

Telephone

a)

டெலிபோன்

b)

தொலைபேசி

18.

Shoulder Bag

a)

பைக்கட்டு

b)

தோள்பை

19.

Soap

a)

நுரைக்கட்டி

b)

வழலைக்கட்டி

20.

White Paper

a)

தாள்

b)

வெள்ளைத்தாள்