wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil 2

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

ம் + உ =

a)

மா

b)

மி

c)

மு

2.

ச சா சி சீ __ சூ செ சே சை சௌ ச்

a)

சு

b)

து

c)

டு

3.

குறில் * நெடில்

குடை _______

a)

வடை

b)

கூடை

c)

கடை

4.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
5.

சொற்றொடர் ஆக்குக.

மணி _______

a)

பாடு

b)

ஆடு

c)

அடி

6.

சொற்றொடர் ஆக்குக.


பாடம் ________

a)

படு

b)

பாடு

c)

படி

7.

சொற்றொடர் ஆக்குக.


மண் ______

a)

சட்டி

b)

குட்டி

c)

சட்டை

8.

படத்திற்குப் பொருத்தமான சொல்லை தெரிவு செய்க.

a)

நகம்

b)

நாகம்

c)

நண்டு

9.

படத்திற்குப் பொருத்தமான சொல்லை தெரிவு செய்க.

a)

தடி

b)

சாட்டை

c)

சட்டை

10.

படத்திற்குப் பொருத்தமான சொல்லை தெரிவு செய்க.

a)

தண்டு

b)

நண்டு

c)

வண்டு

11.

இது என்ன?

a)

அல்லி பூ

b)

ரோஜா பூ

c)

தாமரை பூ

12.

__________ பெரிய மிருகம்.

a)

பூனை

b)

யானை

c)

எலி

13.

_________ ஒளி தரும்.

a)

பல்

b)

சூரியன்

c)

நிலா

14.

பூனை __________ தின்னும்.

a)

எலி

b)

புலி

c)

கிளி

15.

____________காலையில் கூவும்.

a)

நாய்

b)

சேவல்

c)

கோழி

16.

ட் + உ = -_______

a)

லு

b)

டி

c)

டு

d)

து

17.

____ + _______ = தெ

a)

த் + ஈ

b)

த் + உ

c)

த் + எ

d)

த் + ஏ

18.

ழ் + ஓ =

a)

ழொ

b)

ழோ

c)

ழை

d)

லோ

19.

_____ + _______ = வை

a)

வ் + இ

b)

வ் + ஐ

c)

வ் + ஈ

d)

ல் + ஐ

20.

ஆத்திசூடியை நிறைவு செய்க.

ஆறுவது __________

a)

விரும்பு

b)

சினம்

c)

மனம்

d)

கரவேல்