NEW
Font size
Worksheetsதிருப்புதல் P.A 1
Total questions: 15
Worksheet time: 8mins
கழை 'இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்-----------
அ ) கரும்பு
ஆ ) கறும்பு
இ ) கருப்பு
ஈ )கறுப்பு
Knowledge - கலைச் சொல்லாக்கம் தருக.
அ ) பண்பு
ஆ ) பணிவு
இ ) அறிவு
ஈ ) கல்வி
ஆடுகளைக்கொன்று தின்னப் புதரருகேகாத்திருந்தது --------
அ) பசு
ஆ) நரி
இ) மாடு
ஈ) சிங்கம்
யானை --------
சீறும்
கத்தும்
பிளிறும்
அலறும்
மூதுரை ஆசிரியர் --------
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
ஒளவையார்
வறுமை - எதிர்ச்சொல்
செழுமை
செம்மை
இம்மை
ஏழைமை
பனிமலர் ஏறியது எது?
பாலின் சுவை
தேனின் சுவை
பாகின் சுவை
இளநீரின் சுவை
மடைத்தலை'- இச்சொல்லின் பொருள் --------
பெரிய மீன்
வெல்ல
நீர் பாயும் வழி
நினைக்க
உலகம் என்னும் பொருளைக் குறிக்காத சொல் ------
வானம்
அண்டம்
செகம்
அகிலம்
நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது --------
பழைமை
புதுமை
மரபு
சிறப்பு
நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது --------
பழைமை
புதுமை
மரபு
சிறப்பு
எதனின் ஓசை செழியனின் செவிக்கு இனிமையாக இருந்தது?
குயில்
மயில்
காகம்
மான்
Good Attribute - கலைச்சொல்லாக்கம் தருக.
அறிவு
கல்வி
இரக்கம்
நற்பண்பு
என்றெண்ணி -பிரித்து எழுதுக.
என் + றெண்ணி
என்று + எண்ணி
என்றெ + எண்ணி
என்று + றெண்ணி
உறுமீன் - என்ற சொல் குறிக்கும் பொருள்--------
பெரிய மீன்
மிகப்பெரிய மீன்
சிறிய மீன்
மிகச்சிறிய மீன்
