wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

N.K.PRATHEEPAN

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இளமைப் பெயர்

a)

கன்று

b)

குருளை

c)

பறழ்

2.

பனையின் இளமைப் பெயர்

a)

குட்டி

b)

கன்று

c)

வடலி

3.

இளமைப் பெயர்

a)

கன்று

b)

குருளை

c)

பறழ்

4.

ஒளி கொடுக்கும்; விளக்கல்ல; சூடு கொடுக்கும்; நெருப்பல்ல. அது என்ன ?

a)
b)
c)
5.

மனிதன் செய்யாத குடை; மழைக்குப் பிடிக்க முடியாத குடை ,அது என்ன?

a)
b)
c)
6.

இக் குறியீடு குறிப்பது

a)

மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாது

b)

மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடியது

c)

உக்கக் கூடியது

7.

இக் குறியீடு குறித்து நிற்பது

a)

எச்சரிக்கை

b)

மின்னல் தாக்கம்

c)

மின் தடை

8.

அபாயத்தை குறிக்கும் குறியீடு

a)
b)
c)
9.

இக் குறியீடு குறிப்பது

a)

குப்பைகளை இங்கே போடத் தடை

b)

குப்பைகளை இங்கே போடக்கூடாது

c)

குப்பைகளை இங்கே போடவும்

10.

சிறுவர் நூல்களைப் பார்வையிட இரண்டாம் மாடிக்குச் செல்லுங்கள்

a)

கட்டளை

b)

அறிவித்தல்

c)

அறிவுறுத்தல்

11.

நூலகத்தில் இரவல் பெறும் புத்தகங்களைச் சேதப்படுத்தினால் தண்டப்பணம் அறவிடப்படும்

a)

கட்டளை

b)

அறிவுறுத்தல்

c)

அறிவித்தல்

12.

பௌர்ணமி தினங்களில் நூலகம் மூடப்படும்

a)

கட்டளை

b)

அறிவித்தல்

c)

அறிவுறுத்தல்

13.

நூலகமொன்றில் அங்கதவராகுவதற்குச் செய்ய வேண்டியது

a)

நூலக அங்கத்துவப் படிவத்தை பூர்த்தி செய்யாது விடல்

b)

நூலக அங்கத்துவப் படிவத்தை பூர்த்தி செய்தல்

c)

நூலக அங்கத்துவப் படிவம் அவசியமில்லை

14.

அலங்கார மீன்களை வளர்ப்பதால்

a)

உடல் நலம் பாதிக்கப்படும்

b)

மன அழுத்தம் ஏற்படும்

c)

மன

அழுத்தம் குறையும்

15.

இக் குறியீடு குறிப்பது

a)

இடியுடன் கூடிய மழை

b)

தூறல் மழை

c)

பனி மூட்டம்

16.

இக் குறியீடு குறிப்பது

a)

இடியுடன் கூடிய மழை

b)

தூறல் மழை

c)

பனி மூட்டம்

17.

ஓரளவு மேக மூட்டம் என்பதை குறிக்கும் குறியீடு

a)
b)
c)
18.

அதிகளவான சீனியின் அளவைக் காட்டும் நிறக் குறியீடு

a)
b)
c)
19.

இக் குறியீடு குறிக்கும் சீனியின் அளவு

a)

சீனி அதிகம்

b)

சீனி மத்திமம்

c)

சீனி குறைவு

20.

பொதி செய்யப்பட்ட பொருட்களில் அவதானிக்க வேண்டிய விடயம் அல்லாதது

a)

உற்பத்தித் திகதி

b)

காலாவதித் திகதி

c)

பொருளின் நிறம்