NEW
Font size
Worksheetsசினைபெயர் ஆண்டு 3
Total questions: 21
Worksheet time: 11mins
தும்பிக்கை
வாய்
கொம்பு
கம்பு
கிளை
தண்டு
பழங்கள்
விதைகள்
மூக்கு
அலகு
கழுத்து
முதுகு
மரம்
வேர்
செதில்
தோல்
கால்
இடுப்பு
சினைப்பெயர் என்றால் என்ன ?
ஒரு பொருளின் பெயர்
ஓர் இடத்தின் பெயர்
ஓர் உறுப்பு அல்லது பொருளின் பெயர்
ஒரு தொழிலைக் குறிப்பது
சினைப்பெயரைத் தேர்ந்தெடு
படம்
கண்
ஆறு
சமைத்தல்
மரத்திலிருந்து காய்ந்த ____________உதிர்ந்தன.
பழங்கள்
தண்டு
வேர்
இலைகள்
எஜமானரைக் கண்ட நாய் தன் ____________ ஆட்டியது.
காலை
வாலை
உடலை
காதை
____________நடக்க உதவும்.
பாதம்
கை
கால்
இடுப்பு
கிளியின் ___________வளைந்திருக்கும்.
அலகு
மூக்கு
வாய்
கால்
இந்த ஆபரணத்தை உடலில் எங்கு அணியலாம் ?
கை
கால்
இடுப்பு
கழுத்து
இவற்றுள் எந்தப் பாகம் பூனைக்கு இல்லை?
கழுத்து
தலை
கொம்பு
வால்
துளசி ..............அரைத்து கசாயம் செய்யலாம்.
இலையை
கிளையை
செடியை
முதலைக்கு .............. இல்லை.
கால்
வாய்
கண்
நாக்கு
மீன்களின் உடலில் செதில்கள் உள்ளன.
மீன்களின்
உடலில்
செதில்கள்
வீட்டின் -_______________ உடைந்து இருந்தது.
கூரை
வீட்டின்
உடைந்து
