Worksheetsவகுப்பு 4 டிசம்பர் 40-2
Total questions: 20
Worksheet time: 15mins
எய்யாமை-பொருள்
வருந்தாமை
உண்மை
குற்றம்
அகம் - பொருள்
உள்ளம்
புறம்
தரும்
அமையும் - பொருள்
உண்டாகும்
அமையாது
வருத்தும்
மெய் - பொருள்
உண்மை
பொய்
அறம்
பொய்யாமை அன்ன ____________ எய்யாமை
எல்லா அறமும் தரும்.
புகழில்லை
ஆற்றின்
இல்லை
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
_______________ காணப் படும்.
பொய்மையாற்
வாய்மையாற்
செய்யாமல்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
______________ விளக்கே விளக்கு.
உண்மை
மெய்யா
பொய்யா
விளக்கல்ல- பிரித்து எழுதுக
விளக்க+கல்ல
விளக்கு+அல்ல
விளக்கு+கல்ல
புறந்தூய்மை-பிரித்து எழுதுக
புறம்+தூய்மை
புற+தூய்மை
புறந்+தூய்மை
எண்ணிக்கையைக் குறிப்பது
எண்
இடம்
பொருள்
எண் __________ வகைப்படும்.
2
3
4
பல பொருளைக் குறிப்பது
பன்மை
ஒருமை
ஒரே ஒரு பொருளைக் குறிப்பது
ஒருமை
பன்மை
பொருள்கள் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவது
ஒருமை
இடம்
எண்
இடம் _______________ வகைப்படும்
2
3
5
பேசுபவர் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் குறிப்பிடுவது
தன்மை
முன்னிலை
படர்க்கை
தனக்கு முன் நிற்போரைக் குறிப்பது
தன்மை
முன்னிலை
படர்க்கை
தன்மை ,முன்னிலை நீங்கிய மற்றவற்றைக் குறிப்பது
படர்க்கை
ஒருமை
பன்மை
சிங்கம் - பன்மைச் சொல்
சிங்கம்கள்
சிங்கங்கள்
சிங்கம்
பூ - பன்மைச் சொல்
பூகள்
பூக்கள்
பூ
