NEW
Font size
WorksheetsQuiz Ln 17 (11.11.21)
Total questions: 20
Worksheet time: 10mins
இன்னல் - என்பதன் பொருள்
துன்பம்
மகிழ்ச்சி
பரம்பரை- என்பதன் பொருள்
தலைமுறை
நாள்தோறும்
கொடியோன் -என்பதன் பொருள்
நண்பன்
துன்புறுத்துபவன்
செவி சாய்த்தல் -என்பதன் பொருள்
கேட்க விரும்புதல்
மெய்ப்பித்தல்
வியனுலகம்- என்பதன் பொருள்
பரந்த கடல்
பரந்த உலகம்
நீதி- என்பதன் எதிர்ச்சொல்
அநீதி
தர்மம்
புதுமை- என்பதன் எதிர்ச்சொல்
பழமை
வேற்றுமை
சிலர்- என்பதன் எதிர்ச்சொல்
பலா
பலர்
ஐந்தறிவு - என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
ஐந்து + அறிவு
ஐந்து + தறிவு
அரசவை - என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அரசு+ அவை
அரச+ அவை
மண்ணுயிர்- என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
மண் +ணுயிர்
மண் + உயிர்
பெருமை +மக்கள் - சேர்த்து எழுத கிடைப்பது
பெருமக்கள்
பெருமைமக்கள்
வியன் + உலகம் -சேர்த்து எழுத கிடைப்பது
வியன்உலகம்
வியனுலகம்
ஒன்றை சிறப்பித்து கூறுவதற்கு _______ என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.
மா
தா
சொல் உருவாக்குக:
மை உ ண் மா ப் லை பு தீ
உண்மை, உப்பு
உணவு, மண்
பின்பக்கமாக நீந்தும் உயிரினம் எது?
இறால்
நண்டு
தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம்
மதுரை
சென்னை
தமிழ்நாட்டில் மிக நீளமான ஆறு _____
காவிரி
வைகை
தமிழ்நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டம் ______
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தமிழ்நாட்டின் மாநில பழம் _____
பலாப்பழம்
வாழைப்பழம்
