Font size
Worksheetsஎழுவாய் -பயனிலை
Total questions: 20
Worksheet time: 11mins
1. ___________________ திருக்குறளை இயற்றினார்.
வள்ளலார்
திருவள்ளுவர்
திருக்குறள்
ஒளவையார்
முயலும் ஆமையும் பந்தயத்தில் _________________ .
ஆடின
பாடின
ஓடின
ஓடியது.
மருதன் வீட்டைக் ____________________ .
கட்டினான்
கட்டினாள்
கட்டுவார்
கட்டுவார்கள்
_____________________ துணிகளை மடிக்கிறாள்.
கவின்
திரு, மிருதன்
திருமதி மாலினி
மாலினி
__________________ நகைகள் செய்கிறான்.
வியாபாரி
வாடிக்கையாளர்
பொற்கொல்லன்
தச்சன்
வாடிக்கையாளர்கள் _________________ பேசினர்.
வாரம்
போரம்
பேரம்
பாரம்
சிறுவர்கள் ____________________ விளையாடினர்.
கடையில்
திடலில்
கோயிலில்
மடத்தில்
__________________________ ஓரமாக நிற்கிறார்கள்
மீன்கள்
கவிதா
மாணவர்கள்
சீதா
_______________________ ஓவியம் வரைந்தனர்.
சிறுவர்கள்
பாடகர்கள்
மருத்துவர்கள்
பயனீட்டாளர்கள்
___________________________ சருகுமானைத் துரத்தியது.
ஓநாய்
மீன்
ஆமை
மான்
ஓநாய் சருகுமானைத் _______________________
தூங்கியது
பாய்ந்தது
துரத்தியது.
மிரட்டியது
மன்னன் நாட்டை _______________________ .
ஆண்டான்
காப்பாற்றினாள்
விற்றான்
வரைந்தான்
பிரோஷன் கட்டுரை ____________________ .
பேசினான்
எழுதினான்
புனைந்தான்
எழுதினாள்
கண்ணதாசன் தத்துவப்பாடல்களைப் _______________________________
பாடினார்
பாடினார்கள்
பாடினர்
பாடினான்
நீத்தீஷ் பேரங்காடிக்குச் சென்றான். அவன் நீல நிறச் (a) வாங்கினான்.
திருவிழாவில் ___________________________ கண்ட சாய்சரண் பிரமித்தான்.
வாழை மரத்தைக்
பஞ்சு மிட்டாய்
மக்கள் கூட்டத்தைக்
பள்ளிக்கூடம்
வீரன் தோளில் __________________________ சுமந்து சென்றான்.
கைப்பை
நெகிழிப்பை
நிகிழிப்பை
புத்தகப்பை
_________________________ மெதுவாக ஊர்ந்தன.
மான்கள்
மீன்கள்
நத்தைகள்
குதிரைகள்
சேவல் காலையில் ________________________
குரைக்கும்
ரிங்காரமிடும்
கத்தும்
கூவும்
அம்மா ______________________ சமைத்தார்.
கடலாமைகள்
சூரியன்
கோழிக்கறி
புளியைச்
