Worksheetsவலிமிகும் இடங்கள் அங்கு, இங்கு, எங்கு
Total questions: 21
Worksheet time: 11mins
அங்கு + கண்டான்
அங்குங் கண்டான்
அங்குக் கண்டான்
அங்கு கண்டான்
இங்கு + பார்க்கலாம்
அங்குப் பார்க்கலாம்
இங்கு பார்க்கலாம்
இங்குப் பார்க்கலாம்
எங்கு + தேடியும்
எங்குத் தேடியும்
எங்குதேடியும்
எங்கும் தேடியும்
அங்கு + கூடினர்
அங்குக் கூடினார்
அங்குக்கூடினர்
அங்குக் கூடினர்
அங்கு + பிடித்த
அங்குப் பிடித்த
இங்குப் பிடித்த
அங்கு பிடித்த
இங்குச் சிதறிய
அங்கு + சிதறிய
இங்குச் + சிதறிய
இங்கு + சிதறிய
அங்குச் சிதறிய
அங்கு + சிதறிய
அங்குச் + சிதறிய
இங்கு + சிதறிய
எங்குச் செல்ல
எங்கும் + செல்ல
எங்குச் + செல்ல
எங்கு + செல்ல
அங்குக் கிடந்தது
அங்கு + கிடந்த
அங்கு + கிடந்தது
அங்கும் + கிடந்தது
எங்குப் பார்த்தாலும்
எங்கு + பார்த்தாள்
எங்குப் + பார்த்தாலும்
எங்கு + பார்த்தாலும்
கண்ணன் கடையில் அழகிய பொம்மைகளை _____________ ____________
அங்குக் கண்டான்.
அங்கு கண்டான்
அங்குக் கன்டான்.
அமுதன் _____________ _________________ குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டான்.
இங்குச் சிதறிய
இங்குச் சிதரிய
இங்கு சிதறிய
நண்பர்கள் மூவரும் சேர்ந்து ___________ _______________ ஒன்றனை அமைத்தனர்.
அங்குக் கூடாரம்
அங்கு கூடாரம்
விமலன் ______________ ________________ பிடித்த மீன்களை வாலியில் போட்டான்.
அந்தக் குளத்தில்
அந்தக் குழத்தில்
அந்த குளத்தில்
நாங்கள் ____________ ______________ இல்லாமல் வேலையை முடித்தோம்.
எந்த தொந்தரவும்
எந்தத் தொந்தரவும்
_____________ ________________ பூத்திருந்த மலர் அழகாக இருந்தது.
அந்த கொடியில்
எந்தக் கொடியில்
அந்தக் கொடியில்
_____________ ____________________ எல்லாம் எங்கே வைப்பது ?
இந்தப் பொறுள்களை
எந்தப் பொருள்களை
இந்தப் பொருள்களை
______________ ____________ சட்டையில் கறை பட்டிருக்கிறது.
அந்த புதிய
எந்தப் புதிய
அந்தச் சிவப்பு
________________ __________________ என் பணப்பைக் கிடைக்கவில்லை.
எங்கு தேடியும்
அங்கு தேடியும்
எங்குத் தேடியும்
மாணவர்கள் புத்தகங்களை _________ ___________ விலையில் வாங்கலாம்.
இங்கு குறைந்த
இங்குக் குரைந்த
இங்கு மலிவான
இங்குக் குறைந்த
மாணவர்கள் புத்தகங்களை _________ ___________ விலையில் வாங்கலாம்.
இங்கு குறைந்த
இங்குக் குரைந்த
இங்கு மலிவான
இங்குக் குறைந்த
