wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil PT1

Total questions: 18

Worksheet time: 35mins

Name
Class
Date
1.

அன்னை + தமிழே என்பதை சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

a)

அன்னத்தமிழே

b)

அன்னைத்தமிழே

c)

அன்னந்தமிழே

d)

அன்னை தமிழே

2.

பிறப்பெடுத்தேன் - இச்சொல்லை பிரித்து எழுதகிடைப்பது

a)

பிறப் + பெடுத்தேன்

b)

பிறப் + எடுத்தேன்

c)

பிறப்பு + எடுத்தேன்

d)

பிறப்ப + எடுத்தேன்

3.

மறந்துன்னை - இச்சொல்லை பிரித்து எழுதக்கிடப்பது

a)

மறந்து + துன்னை

b)

மறந்து + உன்னை

c)

மறந் + துன்னை

d)

மறந் + உன்னை

4.

சிறப்படைந்தேன் - இச்சொல்லை பிரித்து எழுதக்கிடப்பது

a)

சிறப்பு + அடைந்தேன்

b)

சிற + அடைந்தேன்

c)

சிறப் + அடைந்தேன்

d)

சிறப்ப + அடைந்தேன்

5.

என்னில் என்ற சொல்லின் பொருள்

a)

உனக்குள்

b)

எனக்குள்

c)

எனக்குல்

d)

நமக்குள்

6.

சொல்லில் விளையாட சொல்லித் தந்தவள் யார்?

4 lines
7.

அன்னைத்தமிழே என்ற பாடலின் ஆசிரியர் யார்?

4 lines
8.

எதை சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?

4 lines
9.

வல்லமை என்ற சொல்லின் பொருள்

a)

வலிமை

b)

இனிமை

c)

எளிமை

d)

புதுமை

10.

உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

மேலே

b)

தாழ

c)

நிறைய

d)

அதிகம்

11.

விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

நடந்து

b)

பறந்து

c)

எழுந்து

d)

நின்று

12.

கரையோரம் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

a)

கரை + ஓரம்

b)

கரை + யோரம்

c)

கரை + ரம்

d)

கரையோ + ரம்

13.

அங்கெல்லாம் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அங் + கெல்லாம்

b)

அங்கு + கெல்லாம்

c)

அங்கு + எல்லாம்

d)

அங்கெ + இல்லாம்

14.

சாலையோரம் என்ற சொல்லை பிரித்து எழுதுக (a)  

15.

குருத்தோலை என்ற சொல்லை பிரித்து எழுக (a)  

16.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?

4 lines
17.

சிறுவர்கள் விளையாடுவதற்கு பனை மரம் எவ்வாறு உதவுகிறது ?

4 lines
18.

பொருத்துக