Worksheetstamil (year 4)
Total questions: 15
Worksheet time: 7mins
'படு' எனும் சொல்லின் நெடில் சொல்லைத் தெரிவு செய்க.
பாடு
பிடி
பூட்டு
'கண்' எனும் சொல்லின் நெடில் சொல்லைத் தெரிவு செய்க
மான்
காண்
கிண்
'மலை' எனும் சொல்லின் நெடில் சொல்லைத் தெரிவு செய்க
முல்லை
மலை
மாலை
வலிமிகுந்து எழுதுக.
அந்த + பேழை
அந்தட் பேழை
அந்தப் பேழை
அந்தத் பேழை
வலிமிகுந்து எழுதுக.
இந்த + சட்டை =
இந்தச் சட்டை
இந்தத் சட்டை
இந்தட் சட்டை
வலிமிகுந்து எழுதுக.
அந்த + காகம் =
அந்தத் காகம்
அந்தக் காகம்
அந்தப் காகம்
'காலை' எனும் சொல்லின் குறில் சொல்லைத் தெரிவு செய்க.
களை
காலை
கலை
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
வாசித்தல்
ஆடுதல்
எழுதுதல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
ஆடுதல்
தூக்குதல்
பார்த்தல்
‘காடை’ எனும் சொல்லின் குறில் சொல்லைத் தெரிவு செய்க.
கடை
கிடை
வலிமிகாது எழுதுக.
சில + பறவைகள் =
சிலப்பறவைகள்
சில பறவைகள்
சிலப் பறவைகள்
வலிமிகாது எழுதுக.
பல + மாணவர்கள் =
பல மாணவர்கள்
பலம் மாணவர்கள்
வலிமிகாது எழுதுக.
சில + பெண்கள் =
சிலப்பெண்கள்
சில பெண்கள்
வலிமிகுந்து எழுதுக.
அந்த + படம் =
அந்தபடம்
அந்தப் படம்
வலிமிகுந்து எழுதுக.
அந்த + சட்டை =
அந்தச் சட்டை
அந்தத் சட்டை
