wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி உலகநீதி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

2.

பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

c)

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.

3.

உலகநீதி உணர்த்தும் பொருள் யாது?


மனம்போன போக்கொல்லாம் போக வேண்டாம்.

a)

மனம் சொல்லும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.

b)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

c)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டும்.

4.
இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
மாதாவை யொருநாளும் ________ ______________.
a)
மறக்க வேண்டாம்.
b)
டிணங்க வேண்டாம்.
c)
சொல்ல வேண்டாம்
d)
போக வேண்டாம்
5.
இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
வஞ்சனைகள் செய்வாரோ _______________ _________________.
a)
மறக்க வேண்டாம்
b)
டிணங்க வேண்டாம்
c)
திரிய வேண்டாம்
d)
சொல்ல வேண்டாம்
6.
இந்த உலகநீதியின் பொருள் என்ன?
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
a)
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
b)
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது
c)
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது
d)
பெற்றெடுத்தத் தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது
7.
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
b)
ஓதாமல் லொருநாளும் மிருக்க வேண்டாம்
c)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
d)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
8.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
a)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
b)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
c)
ஓதாமல் லொருநாளும் மிருக்க வேண்டாம்
d)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
9.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
a)
ஓதாமல் லொருநாளும் மிருக்க வேண்டாம்
b)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
c)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
d)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
10.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

பாரதி

b)

உலகநாதனார்

11.

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

a)

நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது.

b)

பாம்புடன் விளையாடலாம்

12.

'யொருநாளும்' என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

ஒரு நாள்

b)

நிறைய மாதம்

13.

'பழக' என்ற சொல்லின் பொருள் 'சேர' என்பதாகும்.

a)

சரி

b)

தவறு

14.

வேண்டாம்- கூடாது

a)

மேற்காணப்படும் சொல்லின் பொருள் சரி

b)

மேற்காணப்படும் சொல்லின் பொருள் தவறு

15.

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.

a)

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடது.

b)

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.

16.

பொருள் : நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது.

a)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.

b)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

17.

நஞ்சுடனே ................. பழக வேண்டாம்.

a)

தினமும்

b)

யொருநாளும்

18.

..................... யொருநாளும் பழக வேண்டாம்.

a)

நஞ்சுடனே

b)

தெரியாதவரோடு

19.

நஞ்சுடனே யொருநாளும் பழக ..............

a)

வேண்டும்

b)

வேண்டாம்

20.

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

a)

பொருள் : நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது.

b)

பொருள் : நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடது.