WorksheetsQuiz 2 19.6.21
Total questions: 20
Worksheet time: 10mins
அன்னை +தமிழே -சேர்த்து எழுதுக
அன்னைத்தமிழே
அன்னை தமிழே
பிறப்பெடுத்தேன்- பிரித்து எழுதுக
பிறப்பு+ பிடித்தேன்
பிறப்பு +எடுத்தேன்
மறந்துன்னை- பிரித்து எழுதுக
மறந்து+ உன்னை
மறந்து+ துன்னை
சிறப்படைந்தேன் -பிரித்து எழுதுக
சிறப்பு +அடைந்தேன்
சிறப்ப +அடைந்தேன்
என்னில்- பொருள் எழுதுக
உனக்குள்
எனக்குள்
ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்கள் -என்னை
என்னில்
சொல்லில்
ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்கள்- உலகில்
சொல்ல
உன்னை
ஒரே ஓசையில் முடியும் சொற்கள் - கலந்தவளே
வளர்ப்பவளே
முடியலையே
ஒரே ஓசையில் முடியும் சொற்கள் -தந்தவளே
பிறப்பெடுத்தேன்
வளர்பவளே
பட்டாம்பூச்சி_______
உண்ண வா
பறந்து வா
பட்டு மேனி ______
வண்ணம்
ஓவியம்
பெயராக பயன்படுத்தும் மொழி______
ஆங்கில மொழி
தமிழ் மொழி
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள்______
தமிழன்னை
அன்னை
தொட்டு_______ பார்க்கவா
என்னை
உன்னை
அன்னை -பொருள் எழுதுக
தந்தை
தாய்
ஆவி -பொருள் எழுதுக
உயிர்
வான்
புகழ் -பொருள் எழுதுக
இகழ்
பெருமை
பாடலாசிரியர்- பொருள் எழுதுக
கவிஞர்
தச்சர்
சொல் உருவாக்குக
தை ந் ழ கு
குழந்தை
தம்பி
தேசிய கீதத்தை எழுதியவர்
மகாகவி இரவீந்திரநாத தாகூர்
மகாகவி பாரதியார்
