Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3 டிசம்பர் 40-2

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

குழந்தை + பருவம்

a)

குழந்தைப்பருவம்

b)

குழந்தபருவம்

c)

குழந்தைபருவம்

2.

தாமரை , மல்லிகை , புறா , சாமந்தி - வேறுபட்டது

a)

தாமரை

b)

மல்லிகை

c)

புறா

3.

சித்திரை , தை , வைகாசி , திங்கள் - வேறுபட்டது

a)

வைகாசி

b)

திங்கள்

c)

சித்திரை

4.

கனவு - எதிர்ச்சொல்

a)

நனவு

b)

கனா

c)

தூக்கம்

5.

இனிப்பு -எதிர்ச்சொல்

a)

கசப்பு

b)

மகிழ்ச்சி

c)

கோபம்

6.

அருகில் -எதிர்ச்சொல்

a)

பக்கம்

b)

தொலைவில்

c)

அருகில்

7.

கீழே -எதிர்ச்சொல்

a)

கீழ்

b)

மேலே

c)

உள்ளே

8.

ழ் +ஏ =

a)

ஏ

b)

லே

c)

ழே

9.

ஞ் + எ =

a)

ஞே

b)

ஞெ

c)

ழே

10.

க் +ஐ =

a)

கை

b)

கே

c)

தை

11.

கிளவி என்றால்

a)

சொல்

b)

பொருள்

c)

வாக்கியம்

12.

பிரித்தால் பொருள் தராதது

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

13.

பிரித்தால் பொருள் தருவது

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத் தொடர்

14.

பூனை எலியை _________________ விரட்டியது.

a)

ஓட ஓட

b)

வளர வளர

c)

குலை குலை

15.

கோழி ________________ என கொக்கரித்தது.

a)

கூ கூ

b)

கொக் கொக்

c)

கிடு கிடு

16.

குழந்தை __________________ என இருந்தது.

a)

சட சட

b)

மட மட

c)

துரு துரு

17.

பாடலை _____________ இனிமை.

a)

கேட்கக் கேட்க

b)

வருக வருக

c)

வர வர

18.

_______________ கையெழுத்து அழகாகும்.

a)

எழுத எழுத

b)

பாடப் பாட

c)

படிக்கப் படிக்க

19.

________________ என காற்று வீசியது.

a)

சட சட

b)

சிலு சிலு

c)

மட மட

20.

மாம்பழம் ,ஆரஞ்சு ,மாதுளை , மிட்டாய்-வேறுபட்டது

a)

மாம்பழம்

b)

மிட்டாய்

c)

ஆரஞ்சு