wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

3rd தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குட்டி எலி ______ கவிழ்த்து பிடித்தால் வெளியே வரும்

a)

தவளையை

b)

பானையை

c)

குடத்தை

2.

விந்தை மனிதரின் தலையாக இருந்ததது ________

a)

வெள்ளரி

b)

மிளகாய்

c)

பூசணிக்காய்

3.

விந்தை மனிதரின் முகத்தில் மொத்தம் _____ காய்கள் இருந்தன

a)

2

b)

4

c)

6

4.

விந்தை மனிதரின் உடம்பு ______ ஆனது

a)

காய்கள்

b)

பழங்கள்

c)

உடல் உறுப்பு

5.

சிறுவன் _______ கையில் பிடித்து தூக்கினான்

a)

யானை

b)

புலி

c)

பாம்பு

6.

விந்தை மனிதரின் விரல்கள் வெள்ளரிக்காயால் இவற்றால் ஆனது

a)

சரி

b)

தவறு

7.

நடனம் என்பதன் பொருள் _______

a)

பாட்டு

b)

ஓவியம்

c)

நாட்டியம்

8.

தொட்டாச்சிணுங்கி தொட்டவுடன் ________

a)

சுருங்கும்

b)

விரியும்

c)

நடக்கும்

9.

ஆலமரத்தின் விழுதுகள் ஆடுவதற்கு ஊஞ்சலாக அமைகின்றன?

a)

சரி

b)

தவறு

10.

பருத்திச் செடி ________ போல அமைந்திருக்கும்

a)

தேன் மிட்டாய்

b)

பஞ்சு மிட்டாய்

c)

புளிப்பு மிட்டாய்

11.

யாரு? யாரு? யாரு? இப்பாடலின் ஆசிரியர் யார்? _______

a)

பாரதியார்

b)

வையம்பட்டி முத்துசாமி

c)

காந்தியடிகள்

12.

கடலைக்கொட்டை பார்ப்பதற்கு ______ போல இருக்கும்

a)

பவளம்

b)

முத்துச்சிப்பி

c)

தங்கம்

13.

வண்ணத்துப்பூச்சியின் நிறம் ________ வண்ணங்களில் இருக்கும்

a)

பல

b)

சில

c)

ஒரு

14.

வடமொழியில் உள்ள உனது நண்பரின் பெயர் என்ன?

a)

அப்பு

b)

ரோஜா

c)

மோகன்

15.

வானில் பார்ப்பது _______

a)

சூரியன்

b)

நிலா

c)

விமானம்

16.

யானையின் _______ பிடித்தான் சிறுவன்

a)

துதிக்கையை

b)

வாலை

c)

தந்தத்தை

17.

சிங்கத்தின் _______ பிடித்துச் சுழற்றினார்

a)

தலை

b)

கை

c)

கால்

18.

ஸ்ரீதர், ஜூலி பெயரின் முதல் எழுத்து ______

a)

உயிரெழுத்து

b)

மெய் எழுத்து

c)

வடமொழி எழுத்து

19.

மலை முதல் எழுத்தை மாற்றினால் ____

a)

ஊஞ்சல்

b)

அம்மா

c)

இலை

20.

கத்திரிகைக்கு குடையாக அமைந்திருக்கும் வண்ணம் _____

a)

சிவப்பு

b)

மஞ்சள்

c)

பச்சை