Font size
Worksheetsஅலகு 1 தமிழ்
Total questions: 20
Worksheet time: 5mins
தமிழில் உள்ள முதல் எழுத்துகள் எத்தனை?
30
12
10
18
தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?
10
12
6
9
குறில் எழுத்துகள் எத்தனை?
5
7
9
4
தமிழில் உள்ள மெய் எழுத்துகள் எத்தனை?
18
10
12
30
அ, இன எழுத்து எது?
ஆ
உ
எ
க
நெடில் எழுத்துகள் எத்தனை?
7
4
6
8
உயிர் மெய் உழுத்துகள் எத்தனை?
216
210
200
190
திணைகள் எத்தனை வகைப்படும்?
2
5
1
8
ஒலி வடிவத்தை எப்படிக் கூறுவர்?
பேச்சு
கதை
எழுத்து
ஒலி
வரி வடிவத்தை எப்படிக் கூறுவர்?
எழுத்து
பேச்சு
கதை
மொழி
எங்கள்மொழி--------------------- ஆகும்.
(a)
தமிழ் -----------------------மொழி.
(a)
நான்----------------------- படிக்கிறேன்.
(a)
தமிழுக்கு ------------------------ என்று பெயர்.
(a)
நான் --------------------------------- ஆடுகின்றேன்.
(a)
தங்கை ------------------------- வரைகின்றாள்.
(a)
நடனம், நாடகம், ஓவியம், சிற்பம்,இசை,---------------------ஆகும்.
(a)
கலைகள் -------------------------------- தரும்.
(a)
மங்கை -------------------------- பாடுகின்றாள்.
(a)
மாடுகள்-------------------------------- மேய்கின்றன,
(a)
