Font size
Worksheetsபோலி (படிவம் 3 )
Total questions: 15
Worksheet time: 8mins
போலிகள் எத்தனை வகைப்படும்?
1
2
3
4
போலி மூன்று வகைப்படும் . கீழ்க்காணும் சொல் எவ்வகை போலியாகும்?
குயவன் - குசவன்
முதல் போலி
இடைப்போலி
கடைப்போலி
இஃது எவ்வகைப் போலி?
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
ல கரத்திற்கு ள கரம் போலியாக வரும். இதற்கான சான்று?
குடல்-குடர்
மதில்-மதிள்
பந்தல்-பந்தர்
சாம்பல்-சாம்பர்
ஒரு சொல்லின் முதல் எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து அதே பொருளை உணர்த்துமாயின் ____________ எனப்படும்.
இடைப்போலி
போலி
முதற்போலி
கடைப்போலி
'அமச்சு' என்பது ...........
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
போலி தொடர்பான இரண்டு சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக.
ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வரும்.
ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வராது.
பொருள் மாறுப்படும்.
பொருள் மாறாமல் இருக்கும்.
போலி வகைகளைத் தேர்ந்தெடுக.
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
நடுப்போலி
ஒரு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
ஒரு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
'நயம்' என்பது .....................
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
'செதில்' என்பது .....................
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
'பந்தல்' என்பது .....................
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது முதற்போலி அல்ல.
மயல்
ஐயர்
ஔவை
அமச்சர்
'ந' கரத்திற்கு 'ஞ' கரம் போலி. இக்கூற்று எவ்வகை போலியைச் சார்ந்தது.
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
