NEW
Font size
S
M
L
XL
Worksheetsசொல் 3rd
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. ஓர் எழுத்து சொல் _______.
a)
கைதி
b)
தேர்
c)
கல்வி
2.
2. ஈரெழுத்து சொல் __________.
a)
கட்டம்
b)
பட்டு
c)
கல்
3.
3. ஓர் எழுத்து தனித்தே பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தருவது ___________ எனப்படும்.
a)
சொல்
b)
வினை
c)
செயல்
4.
4. மிளகாய் ____________ காய்க்கும்.
a)
கொடியல்
b)
செடியில்
c)
மரத்தில்
5.
5. கேரட் _____________ விளையும்.
a)
மரத்தில்
b)
நிலத்தில்
c)
கொடியில்
6.
6. முல்லை ___________ பூக்கும்.
a)
கொடியில்
b)
செடியில்
c)
மரத்தில்
7.
7. மாங்காய் மரத்தில் ____________.
a)
காய்க்கும்
b)
பூக்கும்
c)
தொங்கும்
8.
8. சூரியன் ___________ திசையில் உதிக்கும்.
a)
கிழக்கு
b)
மேற்கு
c)
வடக்கு
9.
9. மாதத்தில் ஒரு முறை ___________ முடியாது.
a)
முழு நிலா
b)
சூரியன்
c)
விண்மீன்
10.
10. வானில் __________ எண்ண முடியாது.
a)
நட்சத்திரம்
b)
பூக்கள்
c)
பறவை
Reset
