Free Printable Worksheets
Font size
More settings
'வேழம்' என்பதன் பொருள் யாது?
நிலா
யானை
புத்தகம்
'வெகுமதி' என்ற சொல்லுக்கு வேறு பொருள் யாது?
அன்பளிப்பு
பணி
குன்றம்
'கோபம்' என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் யாது?
அழுகை
சினம்
மகிழ்ச்சி
'மன்னன்' என்ற சொல்லுக்கு ஏற்ற வேறு சொல் யாது?
மக்கள்
தகப்பன்
கோன்
குரு, உபாத்தியாயன், ஆசான் போன்ற சொற்களுக்கேற்ற வேறு சொல் யாது?
ஆசிரியர்
தோழன்
View all
5 questions
பண்பாடு
Worksheet
•
4th Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 6
6th Grade
தோன்றல் விகாரம்
KG - 12th Grade
ஆண்டு 4 : உவமைத்தொடர்
Digi e-content
1st - 5th Grade
திணை
1st Grade
6 questions
பழமொழி
2nd Grade
ஆத்திசூடி
3rd Grade