wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TAHUN 3

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. தொல்காப்பியம் புத்தகத்தை எழுதியர் ___________.

a)

தொல்காப்பியர்.

b)

திருவள்ளுவர்

2.

2. தொல்காப்பியம் ஓர் _______________ நூலாகும்.

a)

இலக்கண

b)

இலக்கிய

3.

3. தொல்காப்பியம் _______________ பிரிவுகளைக் கொண்டது.

a)

மூன்று

b)

இரண்டு

4.

4. தொல்காப்பியம் எழுத்து, சொல் மற்றும் _______________ போன்ற அதிகாரங்களைக் கொண்டது.

a)

பேச்சு

b)

பொருள்

5.

5. தொல்காப்பியம் _______________ தனிப்புகழ் சேர்க்கும்.

a)

தமிழுக்குத்

b)

ஆங்கிலத்திற்கு

6.

6. தொல்காப்பியம் பழந்தமிழர் வாழ்வை விவரிப்பதால் இதனை _______________ என்றும் கூறுவர்.

a)

வரலாற்றுக் கருவூலம்

b)

அறிவியல் கருவூலம்

7.

7. _______________________ தருவது தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பாகும்.

a)

தமிழ் இலக்கியத்தைத்

b)

பொருள் இலக்கணத்தைத்

8.

8. இயல்,இசை, நாடகம் ஆகியவை _______________________ ஆகும்.

a)

முத்தமிழ்

b)

செந்தமிழ்

9.

9. இயல் என்பது ____________________ ஆகும்.

a)

ஆடல் பாடல்

b)

எழுதப்படுவதும் பேசப்படுவதும்

10.

10. பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழை ____________________ என்பர்.

a)

இசை

b)

இயல்

11.

11. ஆடல் பாடல், தெருக்கூத்து, மேடை நாடகங்கள் போன்றவை ____________________ தமிழாகும்.

a)

நாடகத்

b)

இசை

12.

12. இசைத் தமிழ் விவரங்களை ____________________ நூலில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

a)

தொல்காப்பிய

b)

திருக்குறள்

13.

13. மேற்காணும் படம் தோலிசை கருவி____________________ ஆகும்.

a)

பறை

b)

யாழ்

14.

14. நரம்புக் கருவி என விளங்கும்_________ , தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும்.

a)

வீணை

b)

யாழ்

15.

14. ஒரு மொழியை இசை, நாடகத்தோடு இணைத்துப் பார்க்கும் சிறப்பு _________ மட்டுமே உண்டு.

a)

தமிழ்மொழிக்கு

b)

மொழிக்கு