Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 - விலங்குகளின் ஓசை
Total questions: 15
Worksheet time: 8mins
படத்தில் காணும் விலங்கு என்ன ஒலி எழுப்பும்?
அலறும்
அகவும்
முரலும்
உறுமும்
படத்தில் காணும் விலங்கு என்ன ஒலி எழுப்பும்?
அலறும்
அகவும்
முரலும்
கரையும்
படத்தில் காணும் விலங்கு என்ன ஒலி எழுப்பும்?
அலறும்
அகவும்
முரலும்
கரையும்
படத்தில் காணும் விலங்கு என்ன ஒலி எழுப்பும்?
அலறும்
அகவும்
முரலும்
கரையும்
படத்தில் காணும் விலங்கு என்ன ஒலி எழுப்பும்?
அலறும்
அகவும்
கீச்சிடும்
கரையும்
அம்மா காலையில் ............ கூவுவதைக் கேட்டு எழுந்தார்.
பெட்டைக்கோழி
சேவல்
மயில்
ஆந்தை
முட்டையிட்ட ............ கொக்கரித்தது.
பெட்டைக்கோழி
சேவல்
மயில்
ஆந்தை
குயில் ................ ஓசையில் அப்பா மெய்மறந்தார்.
அலறும்
கொக்கரிக்கும்
கூவும்
கீச்சிடும்
கீழ்க்காண்பனவற்றுள் எது ஒரு பறவையின் ஒலி அல்ல.
அலறுதல்
கூவுதல்
உறுமுதல்
கரைதல்
காட்டு அரசன் ................. ஒலியைக் கேட்ட அனைத்து விலங்குகளும் நடுநடுங்கின.
கர்ஜிக்கும்
உறுமும்
கத்தும்
கனைக்கும்
குதிரை .....................
கர்ஜிக்கும்
உறுமும்
கத்தும்
கனைக்கும்
திருடனைக் கண்ட நாய் ......................
அலறியது.
குரைத்தது.
கர்ஜித்தது.
கத்தியது.
சாரண முகாமில் புலி ................ ஒலியைக் கேட்ட மாணவர்கள் நடுநடுங்கினர்.
அலறும்
உறுமும்
கத்தும்
கர்ஜிக்கும்
மழை பெய்து ஓய்ந்த மாலையில் வண்டுகள் ............. ஒலி கேட்டது.
அலறும்
கூவும்
முரலும்
கீச்சிடும்
கீழே உள்ள பறவைகளில் எவை கூவும்?
குயில்
ஆந்தை
சேவல்
கொக்கு
