NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான்
a)
தேன்
b)
கரும்பு
c)
மிட்டாய்
2.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது.
a)
பட்டாசு
b)
தகரம்
c)
தொலைக்காட்சி
3.
பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்.
a)
முள்ளங்கி
b)
தக்காளி
c)
வெண்டைக்காய்
4.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான்
a)
காகம்
b)
குயில்
c)
கோழி
5.
ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
a)
பள்ளி
b)
பற்கள்
c)
கப்பல்
6.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லைவ்
a)
சேவல்
b)
அத்தை
c)
சூரியன்
7.
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
a)
நிழல்
b)
அலை
c)
கடிகாரம்
8.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
a)
மெழுகுவர்த்தி
b)
முட்டை
c)
கோழி
9.
இவனும் ஒரு காகிதம் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான்
a)
நாளிதழ்
b)
நாள்காட்டி
c)
பணம்
10.
செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
a)
கோயில் மணி
b)
தொலைபேசி
c)
இரயில் வண்டி
Reset
