WorksheetsP3 TL HBL 16 April 2020 - பெயர் அடைமொழிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
கட்டடம் மிகவும் _____________________ இருக்கிறது.
உயரமாக
நன்றாக
அமலா வரைந்த ஓவியம் _________________________ இருந்தது.
சத்தமாக
அழகாக
தம்பி _____________________ பாட்டுப் பாடினான்.
வேகமாக
இனிமையாக
அத்தை சமைத்த கோழிக் கறி __________________ இருந்தது.
ருசியாக
இனிப்பாக
மாணவர்கள் வரிசையில் __________________ நின்றார்கள்.
வட்டமாக
நேராக
மீன்கள் நீந்தும் கடல் மிக _____________________ இருக்கும்.
உயரமாக
ஆழமாக
நம் பள்ளிச் சீருடை __________________ இருக்க வேண்டும்.
சுத்தமாக
சதுரமாக (square)
என் சட்டையில் ஓர் ஓட்டை ____________________ இருந்ததால் என் தாயார் அதைத் தைத்தார்.
காரமாக
பெரிதாக
மாறனின் கையெழுத்து மிகவும் _____________________ இருந்ததால் ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.
சிறிதாக
அழகாக
தேவியின் பையில் அழுக்கு பட்டதால் அது கருப்பு ____________________ மாறியது.
வட்டமாக
நிறமாக
