WorksheetsP3-P4_விடுகதை நேரம்!
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?
வெயில்
நிழல்
கண்
மின்னல்
தாகத்தின் நண்பன், மேகத்தின் பிள்ளை - அவன் யார்?
தண்ணீர்
மேகம்
மழை
மின்னல்
புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் - அவன் யார்?
சிறுத்தை
முயல்
கங்காரு
மான்
ஊர் சுற்ற கூட வருவான் ஆனால், வீட்டுக்குள்ளே வரமாட்டன். அவன் யார்?
செருப்பு
பலூன்
நாய்
பூனை
அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?
கண்
தேன்
மண்
காற்று
10 questions
BAHASA TAMIL உருபு
Worksheet
•
3rd - 4th Grade
10 questions
தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 1
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
CLASS 4 - காவல்காரர்
Worksheet
•
4th Grade
10 questions
சதுரங்கம்
Worksheet
•
3rd - 6th Grade
10 questions
மாணவர் சிந்தனை அரங்கம் 2
Worksheet
•
KG - 6th Grade
10 questions
Samayam and Thevaram
Worksheet
•
4th - 9th Grade
10 questions
தமிழ்மொழி(இலக்கணம்)
Worksheet
•
1st - 12th Grade
9 questions
முளைக்காத விதை
Worksheet
•
4th - 6th Grade