Font size
Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 3
Total questions: 15
Worksheet time: 9mins
தன்னுணர்வு பெற்ற மனிதர்கள் எத்தனை வகை?
மூன்று
நான்கு
இரண்டு
பத்து
இயங்கிக்கொண்டே இருப்பது _____ இயல்பு
வேதத்தின்
பெளதீகத்தின்
உடலின்
ஆத்மாவின்
துறவினால் மனப்பக்குவத்தை அடைய இயலாது என ஏன் பகவான் கூறினார்?
இதயம் தூய்மையடையாததால்
செயலற்றவனாகி விடுவதால்
தகுதியற்ற போலி மனிதனாவான்.
தத்துவம் தெரியாததால்
ஒரு செயலை விஷ்ணுவிற்காக அர்பணிக்காவிட்டால் என்வாகும்?
எந்த பந்தமும் ஏற்படாது
அவ்விதச் செயல்கள் பெளதீக உலகோடு பந்தப்படுத்தும்
எந்த விளைவும் இருக்காது
அது தீய செயலாகும்
புலனின்பத்திற்காக உண்பவர்கள் பாவத்தையே உண்கின்றனர் என ஏன் கூறுகிறார்?
யாருடனும் பகிர்ந்து கொள்ளாததால்
அந்த உணவு கெட்டுவிடும் என்பதால்
உணவை பகவானுக்கு அர்பணிக்காமல் உண்பதால்
இவையெதுவும் இல்லை
புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும்.
ஆம்
இல்லை
அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா நடைபெறும் செயல்களுக்கு தானே கர்த்தா என என்னுகிறான், ஆனால் அது
ஸ்தூல உடலினால் நடக்கிறது
பரமாத்மாவே காரணம்
ஜட இயற்கையின் முக்குணங்களால்.
ஆத்மாவே காரணம்
உயிர்வாழிகள் மூன்று வகையான நிலைகளின் எதனால் மறைக்கப்பட்டுள்ளது?
பெளதீக உடலால்
காமத்தினால்
கோபத்தினால்
ரஜோகுணத்தினால்
கீழ்கண்டவற்றுள் எது மிகவும் தாழ்ந்தது?
மனம் மற்றும் புலன்கள்
புத்தி
ஆன்மா
ஜடப்பொருள்
எவ்வாறு புலன்கள், மனம் மற்றும் புத்தியை கட்டுப்படுத்துவது?
யோகாசன பயிற்ச்சியினால்
ப்ரமத்தில் ஐய்க்கிமாவதால்
யாகங்கள் செய்வதால்
க்ருஷ்ண உணர்வினால்
கலியுகத்தில் பரிந்துரைக்கப்பட்ட வழிபாட்டு முறை எது?
பூஜைகள் செய்வது
சங்கீர்த்தன யக்ஞம்
தானங்கள் கொடுப்பது
தியானம் செய்வது
யக்ஞயங்கள் யாருடைய திருப்திக்காக செய்யப்படுகிறது?
சிவன்
சத்யநாராயணன்
கிருஷ்ணா
ப்ரம்மா
விகர்மா என்றால் என்ன?
நமக்கு பிடித்ததை செய்வது
தேவர்களை திருப்தி செய்யும் செயல்
வேதங்களால் அனுமதிக்கப்படாத செயல்
மிக உயர்ந்த செயல்
தனக்கு விதிக்கப்பட்ட கடமைகள பகவான் கிருஷ்ணர் ஏன் செய்தார்?
அவருக்கு விருப்பமானது என்பதால்
கம்சனை அழிப்பதற்காக
பொதுமக்கள் அவரை பின்பற்றவேண்டும் என்பதற்காக
தூவாரகையின் அரசனாக ஆவதற்காக
ஆத்மாவின் நிலை புகையினால் மறைக்கப்பட்ட நெருப்பு என்பது எந்த உயிர்வாழியின் நிலைக்கு உதாரணமாக சொல்லப்பட்டது?
மிருகங்கள்
மனிதர்கள்
மரங்கள்
மீன்கள்
