NEW
Font size
WorksheetsQuran 4
Total questions: 10
Worksheet time: 5mins
எந்த நரகத்தின் தன்மை உடலில்பட்டவுடன் நேராக சென்று இதயத்தை தாக்கும்?
ஸகர்
ஹூதமா
ஜஹீம்
ஹாவியா
அமானிதங்களையும் வாக்குறுதிகளையும் பேணுவது எந்த சொர்க்கத்திற்கு தகுதியானவர்களின் பண்பாகும்?
ஜன்னத்துல் பிர்தௌஸ்
ஜன்னத்துன் நயிம்
ஜன்னத்துல் ஹூல்த்
ஜன்னத்துல் மாஃவா
சொர்க்கச்சோலைகள் என்று பொருள் வரும் சொர்க்கத்தின் பெயர் என்ன?
ஜன்னத்துல் பிர்தௌஸ்
ஜன்னத்துன் நயிம்
ஜன்னத்துல் ஹூல்த்
ஜன்னத்துல் மாஃவா
சொர்க்கத்தில் வழங்கப்படும் (போதையற்ற) முத்திரையிடப்பட்ட மதுவின் பெயர் என்ன?
இஸ்தப்ரக்
அல்அஃராப்
ரஹிகிம் மஹ்தூம்
ஸித்ரதுல் முன்தஹா
நரகவாசிகளை வானவர்கள் எத்தனை முழம் உள்ள சங்கலியால் கட்டுவார்கள்?
70
67
60
76
19 வானவர்கள் எந்த நரகத்திற்கு காவலாக இருப்பார்கள்?
ஸகர்
ஹூதமா
ஜஹீம்
ஹாவியா
சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே இருக்கும் அகலமான தடுப்புச்சுவரின் பெயர் என்ன?
இஸ்தப்ரக்
அல்அஃராப்
ரஹிகிம் மஹ்தூம்
ஸித்ரதுல் முன்தஹா
ஸிந்துஸ் என்றால் என்ன?
சொர்க்கத்தின் வாசல்
சொர்க்கத்தின் ஆடை
சொர்க்கத்தின் உணவு
சொர்க்கத்தின் பானம்
ஸல்ஸபீல் என்றால் என்ன?
சொர்க்கத்தின் வாசல்
சொர்க்கத்தின் ஆடை
சொர்க்கத்தின் உணவு
சொர்க்கத்தின் பானம்
பின்வருவனவற்றில் எது சொர்க்கத்தின் வாசல் இல்லை?
ஹஜ்
கஸ்மன்
ளலா
ஸதகா
