wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ICDS CAS DAY 1 RECAP QUIZ

Total questions: 9

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ICDS CAS செயலி அங்கன்வாடி ஊழியர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?

a)

குடும்ப விவரங்கள் ஒரு முறை பதிவு செய்வதன் மூலம், அவை எல்லா பதிவேடுகளிலும் பதிவாகும் மற்றும் நேரமும் சேமிக்கப்படுகிறது

b)

நிறைய தகவல்கள் மற்றும் காணொளியின் மூலம் பயனாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது சுலபமாக இருக்கும்

c)

செயலியில் உள்ள திட்டமிடுதலை பயன்படுத்தி பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சேவை வழங்குவது மிகவும் சுலபமாக இருக்கும்

d)

இவை அனைத்தும்

2.

ஒரு மாஸ்டர் பயிற்சியாளரின் முக்கிய பொறுப்புகள் என்ன?

a)

வீடுகளை பார்வைபார்வையிடுதல் மூலம் முன்னுரிமை பயனாளர்களைக் கண்டறியலாம்

b)

ICDS CAS செயலியை எவ்வாறு பயன்படுத்துதல் என்பதை CDPO அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல்

c)

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குதல், அதனால் அவர்கள் வீடுகளை பார்வையிடுதல் மற்றும் பதிவு செய்தல் , தினசரி உணவு வழங்குதல் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு போன்றவற்றை எளிதில் முடிக்க முடியும்

d)

அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவுவதற்காக Block Helpdesk அணியினருக்கு பயிற்சி வழங்குதல்

3.

ஒரு பயனுள்ள பயிற்சியாளர் என்ன செய்வார் ?

a)

குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு பயிற்சி தொடங்குதல்

b)

பயிற்சியின் போது அனைத்து பங்கேற்பாளர்களும் கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வார்

c)

கேள்வி கேட்பவர்களை உதாசினைப்படுத்துதல்

d)

மெதுவாக கற்பவர்களை கண்டுகொள்ளாமல் இருத்தல்

4.

உங்கள் மொபைல் திரையில் காணப்படும் CAS செயலி, எந்த வண்ணம் கொண்டது ?

a)

வெள்ளை மற்றும் மஞ்சள்

b)

வெள்ளை மற்றும் நீலம்

c)

நீலம் மற்றும் பச்சை

d)

நீலம் மற்றும் கருப்பு

5.

அங்கன்வாடி ஊழியர்களின் செயலியில், பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானாக ஒரு எண் உருவாகும்

a)

ஆம்

b)

இல்லை

6.

குடும்ப உறவுகளை சரியாக இணைப்பதற்கு, நீங்கள் முதலில்

a)

ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் பதிவு செய்ய வேண்டும்

b)

வீட்டு மேலாண்மை பக்கத்திலிருந்து வெளியேறுதல்

c)

வீட்டிலிருந்து ஒரு உறுப்பினரை தேடவும்

d)

குடும்ப உறுப்பினர்களின் தகவலைக் காண்க

7.

ஏற்கனவே பதிவு செய்த குடும்ப விவரத்தில், புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாது

a)

சரி

b)

தவறு

8.

ஒரு குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால், நீங்கள் வீட்டிலிருந்து அந்த உறுப்பினரின் பெயரை தேர்ந்தெடுத்து, என்ன செய்வீர்கள் ?

a)

உறுப்பினரை சேர்த்தல்

b)

உறுப்பினரை நீக்குதல்

c)

குடும்பத்தை சேர்த்தல்

d)

குடும்பதை நீக்குதல்

9.

CAS இன் விரிவாக்கம் என்ன ?

a)

Commcare App Service

b)

Common Application Software

c)

Common Application Service

d)

Comcare App Software