NEW
Font size
S
M
L
XL
WorksheetsBible quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தம்மைத் தாமே தாழ்த்துகிற எவரும் ______ பெறுவார்.
a)
உயர்த்த
b)
தாழ்த்த
c)
மீட்க
2.
இறையியல் போதனைக்கு யாரை பின்பற்ற வேண்டும்?
a)
சதுசேயர்
b)
பரிசேயர்
c)
பிலாத்து
3.
இறையியல் போதனைக்கு யாரை பின்பற்ற வேண்டும்?
a)
சதுசேயர்
b)
பரிசேயர்
c)
பிலாத்து
4.
அறநெறி போதனைக்கு யாரை பின்பற்ற கூடாது.
a)
பரிசேயர்
b)
சதுசேயர்
c)
ஞானிகள்
5.
நமது வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும்?
a)
எளிமையை கடைப்பிடிக்கும் வாழ்வு
b)
சுய நல வாழ்வு
c)
ஆடம்பர வாழ்வு
6.
நாம் யாரை பின்பற்ற வேண்டும்?
a)
பரிசேயர்
b)
சதுசேயர்
c)
இயேசு
7.
இறையாட்சி விழுமியங்கள் மலர உதவுவது
a)
கடவுளின் தலைமை பண்பு
b)
இயேசுவின் தலைமை பண்பு
c)
சீடர்களின் தலைமை பண்பு
8.
தலைமை பண்பை எதற்காக பயன்படுத்த வேண்டும்
a)
சுயநலம்
b)
குடும்ப நலம்
c)
தன்னை கரைத்து பிறரை வாழ வைக்க
9.
சுய நலத்தோடு வாழ்ந்தவர்கள் யார்?
a)
பரிசேயர்
b)
ஏழைகள்
c)
பாவிகள்
10.
உங்களுள் பெரியவர் உங்களுக்கு ______ இருக்க வேண்டும்.
a)
கீழ்ப்படிதல் உள்ளவராக
b)
வணங்குபவராக
c)
தொண்டராக
Reset
