wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 20

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வீடுகள் பார்வை பதிவேட்டில் எத்தனையாவது களம் 7-9 மாத கர்ப்பிணிகளின் பார்வையிட லை திட்டமிடுகிறது?

a)

4

b)

3

c)

5

d)

6

2.

கீழ்கண்டவற்றுள் எதனை தவிர்த்து மீதம் பச்சிளம் குழந்தை பராமரிப்பை விவரிக்கிறது?

a)

தொப்புள் கொடி பராமரிப்பு

b)

கதகதப்பு

c)

உடனடியாக மற்றும் பிரத்தியேக தாய்ப்பால் ஊட்டுதல்

d)

உயிர்ப்பித்தல்

3.

பிரசவத்துக்கு தயாராதல் என்றால் என்ன?

a)

சரியான வாகன வசதியை கண்டுபிடித்தல் மற்றும் ஏற்படுத்துதல்

b)

தாய்க்கும் புதிதாக பிறந்த குழந்தைக்கும் உலர்ந்த சுத்தமான துணி மற்றும் மகப்பேறு செலவுக்கு பணம்

c)

பிரசவத்தின் போதும் வீட்டை கவனிக்கவும் தேவையான ஆட்கள் உடன் இருப்போர்

d)

மேற்கூறிய அனைத்தும்

4.

பிரசவத்துக்கு தயாராதல் ஏன் அவசியம்?

a)

கர்ப்பத்தின் போதும் கர்ப்பத்திற்கு பிறகும் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க

b)

பிரசவத்துக்கு தயாராதல் தேவையில்லை

c)

அது நம்முடைய பண்பாடு

d)

தெரியவில்லை

5.

மகப்பேறு மரணத்துக்கான முக்கியமான காரணங்கள்?

a)

மலேரியா ,மஞ்சள் காமாலை

b)

ரத்த சர்க்கரை ,டெங்கு

c)

பிரசவத்திற்கு முந்தைய ரத்த அழுத்தம் ,பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப்போக்கு

d)

ரத்தசோகை ,விபத்து

6.

பிரசவத்திற்கு பிந்தைய ரத்த அழுத்தம் எப்பொழுது ஏற்படும்?

a)

பிரசவத்துக்குப் பிறகு

b)

பிரசவத்தின்போது

c)

பிரசவம் ஏற்படுவதற்கு இரண்டு மாதத்துக்கு முன்பு

d)

பிரசவம் முடிந்து 2 மாதத்திற்கு பின்பு

7.

தொப்புள் கொடி துண்டிப்பு செய்த உடன் எதை தடவ வேண்டும்?

a)

எதுவும் இல்லை

b)

பெயிண்ட்

c)

பவுடர்

d)

மாட்டு சாணம்

8.

வீட்டு பிரசவத்திற்கு தயாராவதற்கு இவை முக்கியம்?

a)

புதிய பிளேட், சுத்தமான நூல், சுத்தமான துணி

b)

சோப்பு, பிளாஸ்டிக் ஷீட், தூய்மையான போர்வை

c)

சுத்தமான இடம், குழந்தை பிரசவம் பற்றிய அறிந்த நபர்கள்

d)

மேற்கூறிய அனைத்தும்

9.

தாய்ப்பாலூட்டுதலில் பற்றி கூறும் Module-s எவை?

a)

4,5,8

b)

4,10,13

c)

4,10,15

d)

4,11,15

10.

இணை உணவை பற்றி Modules-s எவை?

a)

6,9,11

b)

6,9,12

c)

6,12,14

d)

6,12,17