NEW
Font size
WorksheetsGK Today - Day 15
Total questions: 10
Worksheet time: 3mins
' மனிதன் ஒரு அரசியல் மிருகம்' என்று கூறியவர்?
மகாத்மா காந்தி
ரூஸோ
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
சட்டத்தின் முன் அனைவரும் சமம் பற்றி கூறும் அரசியல் பிரிவு?
Article 21
Article 17
Article 15
Article 14
இந்தியாவின் இரண்டாவது குடிமகன்?
குடியரசுத் தலைவர்
துணை
குடியரசுத் தலைவர்
பிரதமர்
சபாநாயகர்
இந்தியாவின் "மூன்றாவது குடிமகன்
ஆளுநர்
அட்டர்னி ஜெனரல்
தலைமை நீதிபதி}
பிரதமர்
தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும்
நாள்?
ஜனவரி 15
ஜனவரி 25
ஜனவரி 26
ஜனவரி 30
ஒரு கட்சி முறை நடைமுறையில் உள்ள நாடு?
சீனா
கியூபா
வடகொரியா
அனைத்தும்
மக்களால் மக்களுக்கு செயல்படும் மக்களின் அரசாங்கமே மக்களாட்சி " என கூறியவர்?
ஆப்ரகாம் லிங்கன்
ஜவஹர்லால் நேரு
கார்ல் மார்க்ஸ்
மகாத்மா காந்தி
இந்தியாவில் NOTA அறிமுகம் செய்யப்பட்ட
ஆண்டு?
2006
2012
2014
2016
இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என அழைக்கப்படும் விதி?
விதி 30
விதி 32
விதி 21
விதி 36
உலகில் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு கொண்ட நாடு?
வெனிசுலா
அமெரிக்கா
இந்தியா
சீனா
