NEW
Font size
WorksheetsE ila
Total questions: 10
Worksheet time: 10mins
Module 19 ன் தலைப்பு
துணை உணவும் அதன் தன்மையும்
பலவீனமான குழந்தைகளை கண்டறிதலும் பராமரித்தலும்
நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளை கண்டறிதலும் பராமரித்தலும்
குழந்தைகள் மற்றும் பெண்களிடையே ரத்தசோகையை தடுத்தல்
போஷன் அபியான் திட்டத்தின் படி இரத்த சோகை எத்தனை சதவிகிதம் குறைக்க வேண்டும்
1%
2%
4%
3%
இரத்த சோகை அறிகுறிகள் என்ன?
மாடியில் மேட்டில் ஏறும்போது மூச்சு விட சிரமப்படுதல்
வேலைத்திறன் குறைதல் மனச்சோர்வு எரிச்சல்
நாக்கு வெளுத்திருத்தல்
உள்ளங்கை உள்ளங்கால் நகம் முகம் வெளுத்திருத்தல்
அனைத்தும்
பொதுவாக ஆரோக்கியமான HB அளவு எவ்வளவு இருக்க வேண்டும்
5 - 8
8-9
4-5
11-15
பொதுவாக ஆரோக்கியமான HB அளவு எவ்வளவு இருக்க வேண்டும்
5 - 8
8-9
10-15
4-5
இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படுமா?
ஆம்
இல்லை
இரத்த சோகையினால் குழந்தைகளுக்கு என்ன விளைவுகள் ஏற்படும்?
வளர்ச்சியில் குறைபாடு
கற்றலில் குறைபாடு
செயல்பாடுகளில் குறைபாடு
மேலுள்ள அனைத்தும்
இரத்த சோகையை தடுக்கும் வழிமுறைகள்
இருப்பு சத்து மாத்திரை மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
கால்சியம் சத்து மாத்திரை மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்
வைட்டமின் மாத்திரை மற்றும் வைட்டமின் சத்து நிறைந்த உணவுகள்
மேற்கண்ட எதுவும் இல்லை
குடற்புழு மாத்திரை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்
2 மாதத்திற்கு ஒருமுறை
5 மாதத்திற்கு ஒருமுறை
6 மாதத்திற்கு ஒருமுறை
7 மாதத்திற்கு ஒருமுறை
கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த சோகை நோயினால் ஏற்படும் விளைவு
குழந்தை பிறப்பு எடை குறைவாக இருந்தல்
குழந்தை குறைமாதத்தில் பிறத்தல்
தாய் அல்லது சிசு மரணம்
மேற்கண்ட அனைத்தும்
