wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொகைநிலைத் தொடர்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
  1. 1. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இயங்கும் போது, இடையில் சொல்லோ உருபோ ___________ வருதல் தொகை எனப்படும்.

a)

மறைந்து

b)

மறையாமல்

2.
  1. 2. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

6

d)

7

3.
  1. 3. சரியான தொகைநிலைத்தொடர் வகைகளைத் தேர்வு செய்க.

a)

வேற்றுமைத்தொகை

b)

வினைத்தொகை

c)

பண்புத்தொகௌ

d)

உம்மைத்தொகை

4.
  1. 4. கீழ்க்காணும் வாக்கியத்தில் வேற்றுமைத்தொகை வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

கண்ணீர் விட்டு அழுத வேந்தனுக்கு அம்மா தின்பண்டம் வாங்கிக்கொடுத்தார்.

a)

வேந்தனுக்கு

b)

தின்பண்டம்

c)

கண்ணீர்

5.
  1. வினைத்தொகையை ஏற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

கடிநாய்

b)

எழுதுகோல்

c)

வீசுதென்றல்

d)

மரப்பெட்டி

6.
  1. 6. கீழ்க்காணும் வாக்கியங்களில் பண்புத்தொகை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அ) தம்பி அகலமேசையில் தன் புத்தகங்களைப் போட்டு வத்திருந்தான்.

b)

ஆ) மாணவர்கள் இனிமையான சொற்களைப் பயன்படுத்தி பேசினர்.

c)

அளவான சோறு உண்டால் உடற்பருமைனைத் தடுக்கலாம்.

7.
  1. 7. கீழ்க்காணும் தொடரின் சரியான உவமைத்தொகை யாது?

முத்து போன்ற பல்

a)

முத்தான பல்

b)

முத்துப்பல்

c)

முத்து பல்

8.
  1. 8. அன்னநடை எனும் உவமைத்தொகையின் சரியான தொடர் யாது?

a)

அன்ன நடந்த நடை

b)

அன்னநடை

c)

அன்னமான நடை

9.

9. சொற்றொடர்களில் 'உம்' எனும் இடைச்சொல் மறைந்து பொருள் தருமாயின் ________ எனப்படும்.

a)

உவமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வினைத்தொகை

10.
  1. 10. உம்மைத்தொகையை ஏற்று வரும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

செடி கொடி

b)

ஏற்றம் இறக்கம்

c)

திரை கடல்

d)

அறிவு அழகு