Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BBQ basic bible quiz 3

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நீ போ நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டியதை நான் போதிப்பேன். யார் யாரிடம் கூறியது?

a)

கர்த்தர் மோசேயிடம் கூறியது

b)

ஆரோன் மோசேயிடம் கூறியது

c)

மோசே கர்த்தரிடம் கூறியது

d)

கர்த்தர் ஆரோனிடம் கூறியது

2.

மகளே திடன் கொள்! உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. யார் யாரிடம் கூறியது?

a)

இயேசு சமாரியா ஸ்திரீயை நோக்கி கூறியது

b)

இயேசு பேதுரு மாமியிடம் கூறியது

c)

இயேசு பெரும்பாடுள்ள ஸ்திரீ இடம் கூறியது

d)

இயேசு நாயின் ஊர் விதவையை நோக்கி கூறியது

3.

உம்முடைய போர்வையை விரியும் நீர் சுதந்திரவாளி.. யார் யாரிடம் கூறியது?

a)

போவாஸ் ரூத்யிடம் நோக்கி கூறினார்

b)

எஸ்தர் ராஜாவிடம் கூறினார்

c)

நகோமி ரூத்யிடம் கூறினார்

d)

ரூத் போவாஸிடம் கூறினார்

4.

நீ சீக்கிரமாய் இறங்கி வா.. யார் யாரிடம் கூறியது?

a)

இயேசு பேதுருவிடம் கூறினார்

b)

இயேசு சீடர்களிடம் கூறினார்

c)

இயேசு சகேயுவே பார்த்து கூறினார்

d)

இயேசு ஜனங்களைப் பார்த்து கூறினார்

5.

ஐயோ!! அதமானேன்.. நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன்.. யார் கூறியது?

a)

எரேமியா

b)

ஏசாயா

c)

எலியா

d)

எலிசா

6.

நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய் கண்டேன்!! யார் கூறியது?

a)

சகரியா

b)

கிதியோன்

c)

ஆபிரகாம்

d)

லோத்து

7.

நீ என்னோடு கூட வந்தால் போவேன்... நீ வராவிட்டால் நான் போக மாட்டேன்... யார் யாரிடம் கூறியது?

a)

பாராக் தெபோராளிடம்

கூறியது

b)

மோசே கர்த்தரிடம் கூறியது

c)

யாக்கோபு கர்த்தரிடம் கூறினார்

d)

தாவீது கர்த்தரிடம் கூறினர்

8.

உன் வேண்டுதல் என்ன அது உனக்கு கட்டளையிட படும்.. யார் யாரிடம் கூறியது?

a)

இயேசு மரியாளிடம் கூறினார்

b)

அகஸ்வேறு ராஜா எஸ்தர் இடம் கூறியது

c)

தாவீது ஸ்திரீகள் இடம் கூறியது

d)

கர்த்தர் மோசேயை டம் கூறியது

9.

நீ மனிதரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய் சொன்னாய்.. யார் யாரிடம் கூறியது?

a)

இயேசு யூதாஸ் இடம் கூறியது

b)

பவுல் அனன்யாவின் கூறியது

c)

பேதுரு யூதாஸ் இடம் கூறினார்

d)

பேதுரு அனன்யா சப்பிராளிடம் கூறியது

10.

தேவனை தூஷித்து ஜீவனை விடும்!!! யார் யாரிடம் கூறியது?

a)

யோபுவின் மனைவி யோபு இடம் கூறியது

b)

யோபு யோபுவின் மனைவியிடம் கூறியது

c)

சாத்தான் யோபுவிடம் கூறியது

d)

யோபுவின் நண்பர்கள் யோபுவிடம் கூறியது