Free Printable Worksheets
Font size
More settings
தமிழ் சிறப்பெழுத்துக்கள் எவை?
அ,ஆ
ஐ,ஔ
ழ,ற
ஃ,ன்
பிராமி எழுத்தைத் தோற்றுவித்தவர் தமிழரே என்று கூறியவர் யார்?
ந.சி.கந்தையாபிள்ளை
சோம்ஸ்கி
கே.என்.சிவராசபிள்ளை
நீலகண்ட சாஸ்திரி
தமிழ்நாட்டுத் தேக்கு மரத்துண்டுகள் எங்கு காணப்படுவதாக கூறுகின்றது?
அரிக்கமேட்டில்
எகிப்துப் பிரமிடுகளில்
மொகஞ்சதரோவில்
ஹரப்பாவில்
தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிலைநாட்டியவர் யார்?
அகத்தியர்
ஔவையார்
உ.வே.சா
தேவநேயப்பாவாணர்
மதுரமான மொழி தமிழ் என்று புகழ்ந்தவர் யார்?
கபிலர்
வால்மீகி
கம்பர்
பாரதியார்
View all
10 questions
GK Today Day 20
Worksheet
•
1st Grade - Professio...
5 questions
குண்டலகேசி
Professional Development
7 questions
இறுதிச் சுற்று
Corinthians - Second round
ILA Training
Today GK