WorksheetsBible Quiz June'22
Total questions: 20
Worksheet time: 10mins
_____________________ தேசத்திலுள்ள பெத்லெகேமே!
யூதேயா
சமாரியா
கலிலேயா
இவைகளில் எதுவுமில்லை
இயேசு ________________உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ஜலத்தினால்
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும்
பரிசுத்த ஆவியினால்
அக்கினியினால்
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று ____________ வரும்.
அறிவும் புத்தியும்
ஞானமும் அறிவும்
இவைகளில் எதுவுமில்லை
இரதத்தில் போய்க்கொண்டிருந்த எத்தியோப்பிய தலைவனை ஓடிப்போய் சந்தித்தவன் யார்?
பிலிப்பு
பவுலும் சீலாவும்
பவுல்
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
சீமோனை அழைத்து வரும்படி யோப்பாவுக்கு மனுஷரை அனுப்பியவர் யார்?
கொர்நேலியு
பவுல்
சிறைசாலைக்காரன்
இரத்தாம்பரம் விற்கிற ஸ்த்ரீ ஒருத்திக்கு பவுலும் சீலாவும் ஞானஸ்நானம் கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது – அவள் பெயர் என்ன?
தொர்கால்
லீதியாள்
பிரிஸ்கில்லா
இந்த நாட்டிலேயே உங்கள் கடவுளுக்கு பலியிடுங்கள் என்று சொன்னபார்வோனுக்கு மோசேயின் பதில் என்ன?
பாலைநிலத்தில்தான் நாங்கள் கடவுளுக்கு பலியிடுவோம்
எகிப்தியர் எங்களை அடிப்பார்களே.
எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள்பலியிடுவதாகுமே.
அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தவன் யார்?
அந்திரேயா
நாத்தான்வேல்
சகேயு
யாக்கோபு
வேதாகமத்தில் ஒரு தீர்க்கதரிசினியின் பெயரும், ஒரு தீர்க்கதரிசியின் தாயின் பெயரும் ஒன்று. அது என்ன?
தெபோராள்
ரூத்
அன்னாள்
மரியாள்
காலேப்பின் மகள் பெயரும், அகாஸ்வேரு ராஜாவின் ராஜஸ்திரியின் மறுபெயரும் ஒன்று. அது என்ன?
தெபொராள்
தாமார்
அத்சாள்
அன்னாள்
முதலாவது எதைத் தேட வேண்டும்?
வேதத்தையும் அவர் கற்பனைகளையும்
தேவனையும் அவர் வழிகளையும்
தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்
தேவனை
வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் யாருடைய அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்?
மோசே
யோனா
எலியா
ஏசாயா
காணாமற் போன ஆடுகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
இஸ்ரவேல் வீட்டார்
கானானியர்
உலகம்
சீஷர்கள்
ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது இயேசு யாரிடம் கூறினார்?
பெரும்பாடுள்ள ஸ்திரீ
மரியாள்
கானானிய ஸ்திரீ
சமாரிய ஸ்திரீ
நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் எத்தனை கற்ப்பனைகளில் அடங்கியிருக்கிறது?
பத்து
நூறு
இரண்டு
வேதாகமம் முழுவதும்
தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்?
அனனியா
சகரியா
பேதுரு
மல்கியா
பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?
மல்கியா
எரேமியா
ஏசாயா
தானியேல்
எத்தனை முறை இயேசு உம்சித்தம் ஆகக்கடவது என்று கெத்சமனேயில் ஜெபம்பண்ணினார்?
2
3
5
10
புறம்பான இருளிலே தள்ளப்படுபவன் யார்?
துன்மார்க்கர்
பரிசேயர்
ராஜ்யத்தின் புத்திரர்
மாயக்காரர்
