NEW
Font size
Worksheetsதமிழ் மொழி
Total questions: 16
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் எது அகச்சுட்டு?
அங்கு
இத்தலைவன்
அச்சிறுவன்
இவ்வளவு
பின்வருவனவற்றுள் எது புறச்சுட்டு?
அங்கு
இச்சோலை
உவன்
இவன்
பின்வருவனவற்றுள் எது குன்றியவினை?
தின்றது
தாண்டியது
ஆட்டியது
குரைத்தது
பின்வருவனவற்றுள் குன்றாவினையைத் தெரிவு செய்க.
உறங்கினார்
சிரித்தார்
ஊற்றினார்
குதித்தார்
கீழ்க்காண்பனவற்றில் எது இடுகுறிப்பெயர்?
செங்கல்
முக்காலி
பறவை
காடு
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
பாதிப்பழம்
பாதிபக்கம்
பாதிகிண்ணம்
பாதிபாட்டு
தவறானதைத் தெரிவு செய்க
தனிச் சிறப்பு
அரைப்படிப்பு
மற்றக் குழந்தைகள்
இனி தேவையில்லை
சரியானதைத் தெரிவு செய்க.
மணி + ஓசை = மணிவோசை
வாழை + இலை = வாழையிலை
இலை + உதிர் = இலைவுதிர்
விலை + ஏற்றம் = விலைவேற்றம்
சரியானதைத் தெரிவு செய்க.
கலை + இரவு = கலைவிரவு
இம்சை + அரசன் = இம்சையரசன்
திரு + அருள் = திருயருள்
புவி + இயல் = புவிவியல்
தவறானதைத் தெரிவு செய்க.
தம்பியோடு குதி
யாது பயன்?
எத்துணைச் சிறிய
அந்த பக்கம்
பின்வருவனவற்றுள் எஃது உரிச்சொல் அல்ல?
சால
நூல்
நனி
கூர்
பின்வருவனவற்றுள் எது விழைவு வாக்கியம்?
எனக்கு இந்நூலைத் தருவாயா?
மாணவர்கள் பாடம் படிக்கிறார்கள்.
நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்!
ஆஹா, எத்துணை அழகான காட்சி!
அகவினாவைத் தெரிவு செய்க.
அவனா?
ஏன்?
இருக்குமோ?
நல்லதுதானே?
புறவினாவைத் தெரிவு செய்க. யாருக்கு?
யாது?
யார்?
செல்வாயா?
பின்வருவனவற்றுள் எது இயற்சொல்?
பேனா
ஜலம்
வருடம்
கல்
ல கரத்திற்கு ர கரம் போலி என்ற விதிக்கேற்ற விடையைத் தெரிவு செய்க.
குடர்
மலர்
கலர்
கார்
