Free Printable Worksheets
Font size
More settings
நல்ல என்ற அடைமொழி பெற்ற நூல்?
குறுந்தொகை
நற்றினை
புறநானூறு
அகநானூறு
குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
கபிலர்
பூரிக்கோ
பல்லவன்
சேக்கீழார்
குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எத்தனைப் பேர்?
207
205
106
105
செம்புலம் என்பதன் பொருள் யாது?
நீர்
நிலம்
செம்மண்
மண்
கலம் என்பதன் பொருள் என்ன?
பால்
பால் கறக்கும் பாத்திரம்
பானை
குடம்
View all
10 questions
Project 4 Singanallur Poshan maah 23_ICDS CBE-Nutrition Quiz
Worksheet
•
Professional Development
5 questions
தமிழ்விடு தூது