wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CUTE Level II Tamil Homework Chapter 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?

a)

குற்றால மலை

b)

விந்திய மலை

c)

இமய மலை

d)

சாமிமலை

2.

சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

a)

அக்கினி

b)

ஒளிப்பறவை

c)

அக்கினிசாட்சி

d)

சூரியநிழல்

3.

‘சாய்ப்பான்’ என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை

a)

சாய்ப்பு + ஆன்

b)

சாய் + ப் + ஆன்

c)

சாய் + ப் + ப் + அன்

d)

சாய் + ப் + ப் + ஆன்

4.

‘வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.

a)

உவமையாகுபெயர்

b)

கருவியாகு பெயர்

c)

உருவகம்

d)

உவமைத்தொகை

5.

கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.

a)

கருத்து 1 சரி

b)

கருத்து 2 சரி

c)

இரண்டும் கருத்தும் தவறு

d)

கருத்து 1 சரி, 2 தவறு

6.

இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

a)

யாப்பருங்கலக்காரிகை

b)

தண்டியலங்காரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

7.

காளைகளில் பல இனங்களைக் காட்டும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

முல்லைக்கலி

c)

புறநானூறு

d)

பதிற்றுப்பத்து

8.

………….. இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையின் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

a)

தமிழில்

b)

ஆங்கிலத்தில்

c)

தெலுங்கில்

d)

வடமொழியில்

9.

“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

a)

அடிமோனை, அடி எதுகை

b)

சீர் மோனை, சீர் எதுகை

c)

அடி எதுகை, சீர் மோனை

d)

சீர் எதுகை, அடியோனை

10.

கீழ்க்காண்பவற்றுள் ‘வினையாலணையும் பெயர்’ எது?

a)

உயர்ந்தோர்

b)

வந்தான்

c)

நடப்பான்

d)

உயர்ந்து

11.

சரியானதைத் தேர்க.

a)

வீரசோழியம் – நாவல்

b)

முத்து வீரியம் – சிறுகதை

c)

குவலயானந்தம் – அணியிலக்கணம்

d)

மாறனலங்காரம் – பொருளிலக்கணம்

12.

தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்

a)

ஆலயம்

b)

தொழிற்சாலை

c)

பள்ளிக்கூடம்

d)

இவற்றில் எதுவுமில்லை

13.

பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்

a)

இளசைமணி

b)

ரா.அ. பத்மநாபன்

c)

கி. ராஜநாராயணன்

d)

கவிகேசரி சாமி தீட்சிதர்

14.

பிழையான தொடரைக் கண்டறிக.

a)

காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

b)

மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

c)

காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

d)

நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

15.

ந, ண, ன, ற, ர, ல,ள,ழ – இவ்வெட்டு எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து

a)

b)

c)

d)