wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒத்தக்கருத்துச்சொல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சூடு என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

புனல்

b)

நெருப்பு

c)

வெப்பம்

d)

நீர்

e)

குளிர்

2.

தொன்மை என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

புதிய

b)

அழகிய

c)

நீண்ட

d)

அந்தம்

e)

பழைமை

3.

ஒத்துழைப்பு என்பதன் ஒத்த சொல்

a)

பண்பு

b)

ஆதரவு

c)

உதவாமை

d)

பகைத்தல்

e)

நட்பு

4.

பறித்தல் என்பதன் ஒத்தக்கருத்துச் சொல்

a)

எடுத்தல்

b)

கொடுத்தல்

c)

வாங்கல்

d)

பிடுங்குதல்

e)

தூக்குதல்

5.

முதுமை என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

இளமை

b)

பழமை

c)

மூப்பு

d)

ஏழை

e)

நேர்மை

6.

சென்றேன் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

வந்தேன்

b)

போவேன்

c)

போனேன்

d)

செல்வேன்

e)

போகின்றேன்

7.

நன்கொடை என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

அன்பளிப்பு

b)

கொடுத்தல்

c)

வள்ளல்

d)

விரும்புதல்

e)

ஆசைப்படல்

8.

கவனம் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

அவதான யீனம்

b)

ஆதரவின்மை

c)

அவதானம்

d)

உதவி

e)

ஒற்றுமை

9.

உறுப்பினர் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

அங்கவினர்

b)

அங்கத்தவர்

c)

குடும்பம்

d)

கோழை

e)

பட்டாளி

10.

ஓவியம் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

சிற்பம்

b)

கலை

c)

படம்

d)

சித்திரம்

e)

பிணி

11.

இரசித்தல் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

பார்த்தல்

b)

நயத்தல்

c)

கண் வைத்தல்

d)

சிந்தித்தல்

e)

நயம்

12.

சண்டை என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

சமாதானம்

b)

கைக்கோர்த்து

c)

சமரசம்

d)

போர்

e)

நட்பு

13.

நினைத்து என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

கருதி

b)

பார்த்து

c)

கேட்டல்

d)

ஆசைப்படல்

e)

எடுத்தல்

14.

கொடுக்க என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

எடுக்க

b)

வாங்க

c)

வழங்க

d)

தீர்க்க

e)

பெற்றுக்கொள்ள

15.

வண்ணம் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

அழகு

b)

நிறம்

c)

பெருமை

d)

அவலட்சணம்

e)

வர்ணம்

16.

பயன் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

கோபம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

கவலை

e)

அச்சம்

17.

பந்தி என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

எழுத்து

b)

வரிசை

c)

சொற்கள்

d)

சொல்

e)

கட்டுரை

18.

பரிமாறுதல் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

கொடுத்தல்

b)

எடுத்தல்

c)

வாங்கல்

d)

பகிர்தல்

e)

பெற்றுக் கொள்ளல்

19.

முறையீடு என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

பேசுதல்

b)

விண்ணப்பம்

c)

கூறல்

d)

உரையாடல்

e)

கற்றுக்கொள்ளல்

20.

ஆச்சரியம் என்பதன் ஒத்த கருத்து சொல்

a)

பார்த்தல்

b)

கேட்டல்

c)

வியத்தல்

d)

நகைத்தல்

e)

அறிதல்