NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டுற மொழிதல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒரு சொல்லோ , சொற்றொடரோ இரு பொருள்பட வருவது ---------- அணி
a)
இரட்டுறமொழிதல் அணி
b)
உவமையணி
c)
உருவக அணி
2.
இரட்டுறமொழிதல் அணி இவ்வாறும் அழைக்கப்படுகிறது
a)
உவமையணி
b)
உருவக அணி
c)
சிலேடை அணி
3.
தனிப்பாடல் திரட்டு எழுதியவர்
a)
தமிழழகனார்
b)
நந்தனார்
c)
நப்பூதனார்
4.
தமிழழகனாரின் இயற்பெயர்
a)
சண்முகசுந்தரம்
b)
சோமசுந்தரம்
c)
மோகனசுந்தரம்
5.
ஆழிக்கு இணையானது எது
a)
தமிழ்
b)
முத்து
c)
சங்கு
6.
இயல்,இசை, நாடகம் - என்பது
a)
முத்தமிழ்
b)
முச்சங்கம்
c)
காவியம்
7.
சலஞ்சலம். பாஞ்சஜன்யம் - என்பவை
a)
சங்கின் வகைகள்
b)
நூல்களின் பெயர்கள்
c)
முத்தின் பெயர்கள்
8.
மணிமேகலை - நூல் வகை
a)
ஐம்பெரும் காப்பியம்
b)
ஐஞ்சிறு காப்பியம்
c)
அற இலக்கியம்
9.
தமிழழகனார் இயற்றிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
a)
12
b)
13
c)
14
10.
முத்தும் , அமிழ்தும் தருவது
a)
கடல்
b)
முகில்
c)
இயல்
Reset
