wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விழைவு வாக்கியம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான விழைவு வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சுமதி வீட்டுப் பாடங்களை முறையாகச் செய்தாள்.

b)

உங்கள் தேவையைத் தயவு செய்து என்னிடம் கூறுங்கள்.

c)

மலைச்சிகரத்தின் உச்சியில் ஏன் பனிமூட்டமாக உள்ளது?

d)

காவல் அதிகாரி என்னை விசாரித்தார்.

2.

கருத்து அடிப்படையில் நான்கு வகை வாக்கியங்கள் உள்ளன. அவை யாவை?

a)

உணர்ச்சி

b)

செய்தி

c)

தொடர்

d)

வினா

e)

விழைவு

3.

தம்பி, என்னுடன் வாருங்கள்.


இது எவ்வகை வாக்கியம்?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

வேண்டுகோள்

d)

சபித்தல்

4.

கட்டளை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

இங்கே எச்சில் துப்பாதே!

b)

சத்தம் போடாதே!

c)

அமைதியாக இருங்கள்!

d)

பூக்களைப் பறிக்காதே!

5.

ஐயோ, வலிக்கிறதே!


இது எவ்வகை வாக்கியம்?

a)

செய்தி

b)

வினா

c)

உணர்ச்சி

d)

விழைவு

6.

கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

புல் தரையில் நடப்பதைத் தவிர்ப்பது நல்லது.

b)

புல் தரையில் நடக்கக் கூடாது.

c)

புல் தரையில் நடக்காதே!

d)

ஆஹா, புல் தரையில் நடப்பது சுகமாக இருக்கிறது

7.

தமிழ் வாக்கியங்களைக் _________ , __________என இரு வகையாகப் பிரிக்கலாம்

a)

கருத்து , அமைப்பு

b)

எழுவாய் , பயனிலை

c)

எழுவாய் , அமைப்பு

d)

கருத்து , எழுவாய்

8.

கருத்து அடிப்படையில் __________வகை வாக்கியங்கள் உள்ளன.

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

9.

____________ வாக்கியம் __________, வேண்டுகோள், சபித்தல் ,____________ஆகிய அடிப்படையில் அமையும்.

a)

விழைவு , கட்டளை, செய்தி

b)

கட்டளை , விழைவு , வாழ்த்துதல்

c)

விழைவு , கட்டளை , வாழ்த்துதல்

d)

உணர்ச்சி , விழைவு , கட்டளை

10.

இது யாருடைய புத்தகம் ?


இது எவ்வகை வாக்கியம்?

a)

வினை

b)

வினா

c)

விழைவு

d)

செய்தி

11.

கட்டளை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

சொல்வதைச் செய்

b)

உடனடியாக இவ்விடத்தை விட்டு செல்.

c)

இன்றுபோல் என்றும் வாழ்க!

d)

நலமாக இருங்கள்.

12.

நாளை மழை பெய்யும். இது __________ வாக்கியம் ஆகும்.

a)

உணர்ச்சி வாக்கியம்

b)

செய்தி வாக்கியம்

c)

வினா வாக்கியம்

d)

விழைவு வாக்கியம்

13.

உன் எண்ணம் நடக்காமல் போகட்டும்.

இது __________ ஆகும்.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

வாழ்த்துதல்

d)

சபித்தல்

14.

தினமும் கைகளைக் கழுவுங்கள். இது ________________

வாக்கியம்.

a)

சபித்தல் வாக்கியம்

b)

கட்டளை வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

வாழ்த்துதல் வாக்கியம்

15.

ஐயகோ ! நான் செய்த தவறினால் இன்று என் குழு தோற்று விட்டது.

a)

செய்தி வாக்கியம்

b)

விழைவு

c)

உணர்ச்சி

d)

வினா.