Worksheetsதமிழ்க்குயிலார் வினாடிவினா
Total questions: 20
Worksheet time: 20mins
முனைவர் கலியபெருமாள் எந்த ஆண்டில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார்?
1946
1943
1937
1951
தமிழ்க்குயிலார் பிறந்த நாள்?
A. 19/07/1937
B. 18/07/1947
C. 19/08/1937
D. 18/08/1947
கலியபெருமாள் அவர்கள் பெற்ற விருதுகளை மிகச் சரியாகத் தேர்வு செய்யவும்.
i. ‘தொக்கோ குரு’ விருது, ‘தொண்டர்மணி’ விருது, ’செந்தமிழ்க் கலைஞர்’ விருது
ii. ’திருக்குறள் மாமணி’ விருது, ’திருக்குறள் செம்மல்’ விருது, ‘தமிழ் நெறிக் காவலர்’ விருது
iii. 'செந்தமிழ்ச் செம்மல்' விருது, 'செந்தமிழ் வாணர்' விருது, 'திருக்குறள் மணி' விருது
iv. பி.ஜே.கே விருது, ஏ.எம்.பி விருது, ‘தமிழ் நெறிக்குயில்’ விருது, தமிழ்க்குயில் விருது
i, ii, iii, iv
i, iii, iv
ii, iii, iv
i, ii, iii
தமிழ்க்குயிலார் பேரா மாநிலத்திலுள்ள எட்டுத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியராகப்
பணியாற்றியுள்ளார்.
ஆம்
இல்லை
தமிழ்க்குயில் கலியபெருமாள் அவர்கள் எந்த ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கினார்?
1952
1953
1954
1955
தமிழ்க்குயிலாரின் முதல் கவிதை ‘கதிரவனைக் கண்டோம்’ எந்த ஏட்டில் வெளியிடப்பட்டது?
தமிழ் மணிமன்ற ஏடு
தமிழ் இளைஞர் மணிமன்ற ஏடு
தமிழ் மன்ற ஏடு
மாணவர் மணிமன்ற ஏடு
பாவேந்தர் பாரதிதாசன் இவரைப் பாடு என்றதும் பாடி அவரிடம் எந்தப் பட்டத்தை இவர் பெற்றார்?
தமிழ்க்குயில்
தமிழ் நெறிக்குயில்
செந்தமிழ்ச் செம்மல்
செந்தமிழ் வாணர்
இவருடைய கவிதைகளை மரபு கவிதை, உரை வீச்சு, சிறுவர் பாடல்களென முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இக்கூற்றுச் சரியா?
சரி
தவறு
கலியபெருமாள் வெளியிட்ட இரண்டு மரபு கவிதைத் தொகுப்பின் தலைப்பு யாது?
i. கலியபெருமாள் கவிதைகள்
ii. பொன்மணிச் சிந்தனைகள்
iii. தமிழ்க்குயில் கவிதைகள்
iv. பொன்மணிக் கணைகள்
i, iv
ii, iii
i, iii
ii, iv
கலியபெருமாள் வெளியிட்ட இரண்டு புதுக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு யாது?
i. கலியபெருமாள் கவிதைகள்
ii. பொன்மணிச் சிந்தனைகள்
iii. தமிழ்க்குயில் கவிதைகள்
iv. பொன்மணிக் கணைகள்
i, iv
ii, iii
i, iii
ii, iv
பாடு பாப்பா, தேன்சிட்டு, தேன்குழல் எனும் நூல்கள் எந்தத் தொகுப்பாக வெளியிடப்பட்டது?
மரபு கவிதை
புதுக்கவிதை
சிறுவர் பாடல்
அமுதத் தமிழ் வாசகம் என்னும் பாடநூலை எந்த ஆண்டில் வெளியிட்டார்?
1961
1963
1965
1967
சிறுவர் செந்தமிழ்க் களஞ்சியம் எனும் நூலைத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி அறிவை மேம்படுத்த வெளியிட்டார். இக்கூற்றுத் தவறு.
ஆம்
இல்லை
மரபு கவிதை எழுதக் விரும்புபவர்களுக்கு வழிகாட்டியாக எந்த நூலை எழுதினார்?
யாப்பதிகாரம்
பாலபாடம்
யாப்பதிகாரம் பாலபாடம்
பாலபாடம் யாப்பதிகாரம்
மலாய்மொழியிலும் புலமை பெற்ற கலியபெருமாள் தமிழ் மலாய் இலக்கண வழிகாட்டி என்ற நூலையும் எழுதியுள்ளார்.
ஆம்
இல்லை
1960 தொடங்கி 1986 வரை செந்தமிழ்த் துணைவன், தமிழ் இலக்கியக் கையேடு, பொன்மணிச் சிந்தனைகள் ஆகிய பல நூலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆம்
இல்லை
கலியபெருமாள் அவர்களின் மேடை பேச்சு கம்பார் நகரில் எந்த விழாவில் தொடங்கியது?
கிருஷ்ண ஜெயந்தி
இராம ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி
காந்தி ஜெயந்தி
முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலியபெருமாள் அவர்கள் உரையாற்றியுள்ளார்.
ஆம்
இல்லை
கலியபெருமாள் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சரியான தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகள்
இந்து சமயச் சொற்பொழிவுகள்
சன்மார்க்கச் சொற்பொழிவுகள்
தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்
முனைவர் கலியபெருமாள் எந்த நாளில் இயற்கை எய்தினார்?
9 ஆகத்து 2011
10 ஆகத்து 2011
9 ஆகத்து 2010
10 ஆகத்து 2010
