NEW
Font size
Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 20
Worksheet time: 10mins
கெளரியர் என்ற சொல்லின் பொருள் யாது?
பாண்டியர்
சேரர்
சோழர்
அறநெறியாளர் மிகுதியாக வாழும் ஊர் எது?
புறஞ்சேரி மூதூர்
மாங்காடு
திருச்செங்கோடு
மாதவத்து ஆட்டி என்று புகழப்படுபவர் யார்?
கவுந்தியடிகள்
அறவண அடிகள்
புகழேந்தி
தலைச்செங்கானம் என்னும் ஊரில் வாழ்பவன்
மாடலன்
மாங்காட்டு மறையோன்
கோவலன்
மாதவி தன் மகளுக்கு இட்ட பெயர் என்ன?
மணிமேகலை
மாதரி
ஐயை
மங்கல மடந்தை என்பவள் யார்?
மாதவி
கண்ணகி
குணமாலை
கருணை மறவன் என்று புகழப்படுபவன்?
கோவலன்
பூவண்ணன்
மாதவன்
பெருந்தகையோர் வாழும் தெருவில் பெருங்குடி வணிகர் வீடுதோறும் சென்று காட்டியவள் யார்?
அந்தணப்பெண்
மாதவி
கண்ணகி
குற்றம் செய்தவரைக் கொன்று உண்ணும் தன்மை கொண்டது?
பூதம்
பேய்
காவலன்
கோவலன் தான் கண்ட கனவை யாரிடம் உரைத்தான்?
மாடலன்
மாசாத்துவன்
மாநாயக்கன்
புறஞ்சேரி வாழ்க்கை யாருக்கு பொருந்தாது?
துறவறம்
இல்லறம்
அரசனுக்கு
புறஞ்சேரியில் வாழும் தெய்த்தின் பெயர் என்ன?
இயக்கி’
மணிமேகலா தெய்வம்
மாரியம்மன்
ஆயர் முதுமகள் என்பவள் யார்?
மாதரி
கண்ணகி
ம◌ாதவி
முதுமைப் பருவத்தினள். செம்மைப் பண்பு உள்ளவள். இரக்கம் கொள்ளத்தக்க வாழ்வு வாழ்பவள். இவளிடம் கண்ணகியை ஒப்படைப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணியவள்?
கவுந்தியடிகள்
மாதரி
மாதவி
உலக சமண நோன்பிகள் ஒன்று கூடும் மன்றத்தின் பெயர் என்ன?
சிலாதலம்
அக்கோபலம்
விஷ்ணுபுரம்
வணிகத்தில் எட்டி என்னும் பட்டம் பெற்றவன் யார்?
சாயலன்.
சாதுவன்
மாடலன்
உத்தர கௌத்தர் என்பருக்கு மகனாகப் பிறந்தது எது?
குரங்கு
மான்
சிங்கம்
குரங்குத் தேவனாக பிறந்திருப்பது யார் செய்த தானத்தால் நிகழ்ந்தது?
சாயலன் மனைவி
மாதரி
மாதவி
சிலப்பதிகாரம் முத்தமிழ் காப்பியமா?
ஆம்
இல்லை
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் ?
மணிமேகலை
சிலப்பதிகாரம்
சிந்தாமணி
