Worksheets.மன்னார்& மட்டக்களப்பு மாவட்டங்கள்
Total questions: 25
Worksheet time: 25mins
மன்னார் மாவட்டம் இலங்கையின் எப்பகுதியில் உள்ளது ?
வடக்கு
,கிழக்கு
வடமேற்கு
மன்னாரில் அமைந்துள்ள துறைமுகத்தின் பெயர்
மாந்தை
காரைதீவு
காங்கேசன்துறை
மன்னாரில் அமைந்துள்ள சிவன் கோவிலின் பெயர்
கோணமலை
திருக்கேதீஸ்வரம்
,சிவன்கோவில்
இணைந்து என்பதன் எதிர்ச்சொல்
பிரிந்து
சேர்ந்து
ஒருமித்து
குதிரை என்பதன் ஒத்தசொல்
பரி
கரி
நகுலம்
சங்குப்பிட்டி என்பதை பிரித்து எழுதினால்
சங்குப்+பிட்டி
சங்கு+பிட்டி
சங்+பிட்டி
இணைந்திருந்தது என்பதை பிரித்து எழுதினால்
இணைந்+திருந்தது
இணைந்து +இருந்தது
இணைந்த+ இருந்தது
coconut என்பதன் தமிழ் வடிவம்
பனை
வாழை
தென்னை
குதிரை என்பதன் ஆங்கிலவடிவம்
cow
horse
fox
" shrimp" என்பதன் தமிழ் வடிவம்
நண்டு
இறால்
எருமை
கப்பல் என்பது
வினைச்சொல்
பெயர்ச்சொல்
இடைச்சொல்
அழைப்பர் என்பது
வினைச்சொல்
,பெயர்ச்சொல்
,இடைச்சொல்
முருகைக்கல்லை பயன்படுத்திச் செய்வது
கட்டிடம்
உப்பு
சுதை
உயர் திணைக்கு ஒரு உதாரணம்
மயில்
அவன்
எலி
மாடு என்பது
உயர்திணை
அஃதிணை
பலவின்பால்
மட்டக்களப்பு ------மாநிலத்தின் தலைநகர் ஆகும்
வடக்கு
கிழக்கு
வடகிழக்கு
"மீன் பாடும் தேனாடு" என அழைக்கப்படும் மாநிலம்
மன்னார்
மட்டக்களப்பு
யாழ்ப்பாணம்
"எழுவான் கரை" என அழைக்கப்படும்
பகுதி
வடக்கு
கிழக்கு
வடக்கு கிழக்கு
"வனப்பு" என்பதன் ஒத்த சொல்
அழகு
பெரிய
நகர்
கடல் என்பதன் ஒத்தசொல்
தண்ணீர்
ஆழி
குளிர்
மிகுதி என்பதன் எதிர்ச்சொல்
அரிது
பெரிய
சிறிய
"sea food" என்பதன் தமிழ் வடிவம்
கடலுணவு
இறைச்சி
பழங்கள்
" yogurt" என்பதன் தமிழ் வடிவம்
பட்டர்
தயிர்
குளிர்
உயர் திணையில் உள்ள பால்கள்.
5
2
3
அஃதிணையில் உள்ள பால்கள்
3
2
5
