NEW
Font size
WorksheetsQuran 1
Total questions: 10
Worksheet time: 3mins
ஜாலூத்தை கொலை செய்த நபி யார்?
ஹள்ரத் இப்ராஹீம் (அலை)
ஹள்ரத் நூஹ் (அலை)
ஹள்ரத் மூஸா (அலை)
ஹள்ரத் தாவூது (அலை)
எந்த நபியை கொலை செய்ய வேண்டும் என்று அவர்களுடைய சகோதரர்களே திட்டம் தீட்டினார்கள்?
ஹள்ரத் இல்யாஸ் (அலை)
ஹள்ரத் யூசுப் (அலை)
ஹள்ரத் மூஸா (அலை)
ஹள்ரத் தாவூது (அலை)
மத்யன் நகரவாசிகளுக்கு தூதுவராக அனுப்பப்பட்ட நபி யார்?
ஹள்ரத் ஷுஐபு (அலை)
ஹள்ரத் இத்ரிஸ் (அலை)
ஹள்ரத் அய்யூப் (அலை)
ஹள்ரத் ஹாரூன் (அலை)
குழந்தையாக இருக்கும் பொழுதே யாருக்கு ஞானத்தை அளித்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஹள்ரத் சுலைமான் (அலை)
ஹள்ரத் யஹ்யா (அலை)
ஹள்ரத் ஹாரூன் (அலை)
ஹள்ரத் அய்யூப் (அலை)
உங்களில் எந்த ஆடவருக்கும் இவர் தந்தையாக இருக்கவில்லை என யாரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்?
ஹள்ரத் சுலைமான் (அலை)
ஹள்ரத் ஜக்கரியா (அலை)
ஹள்ரத் முஹம்மது (ஸல்)
ஹள்ரத் இப்ராஹீம் (அலை)
தன் மகனுக்காக துஆ செய்த நபி யார்?
ஹள்ரத் இப்ராஹீம் (அலை)
ஹள்ரத் மூஸா (அலை)
ஹள்ரத் இத்ரீஸ் (அலை)
ஹள்ரத் நூஹ் (அலை)
ஹள்ரத் மூஸா (அலை) அவர்களுடைய சமூகத்தார்கள் செய்த தவறுக்காக அல்லாஹ் எந்த உயிரினத்தை அறுக்க உத்தரவிட்டான்?
ஹள்ரத் ஹாரூன் (அலை) யாருடைய சகோதரர் ஆவார்?
ஹள்ரத் ஜக்கரியா (அலை)
ஹள்ரத் யஹ்யா (அலை)
ஹள்ரத் மூஸா (அலை)
ஹள்ரத் துல்கிப்லு (அலை)
எந்த நபியின் வினாவிற்கு அல்லாஹ் பறவையை கொண்டு உதாரணம் காட்டினான்?
ஹள்ரத் இஸ்ஹாக் (அலை)
ஹள்ரத் இப்ராஹீம் (அலை)
ஹள்ரத் இஸ்மாயில் (அலை)
ஹள்ரத் அய்யூப் (அலை)
ஹள்ரத் சுலைமான் (அலை) அவர்களோடு பேசிய உயிரினம் எது?
