Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil-Grammar

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வினா எத்தனை வகைப்படும்?

a)

6

b)

8

c)

10

2.

தனக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்க்குத் தெரியுமா என்று அறிந்துகொள்ளக் கேட்பது என்ன வினா?

a)

அறிவினா

b)

அறியாவினா

c)

ஐயவினா

3.

தூரத்தில் வருபவர் கண்ணனா , பொன்னனா ? இது என்ன வினா வகை?

a)

ஐயவினா

b)

அறியா வினா

c)

கொளல் வினா

4.

பருப்பு உள்ளதா வணிகரே ? என்று வாடிக்கையாளர் கடைக்காரரிடம் கேட்டல்

a)

கொளல் வினா

b)

கொடை வினா

c)

ஏவல் வினா

5.

ஒன்றைச் செய்யும்படியான மற்றவை ஏவுவது - எந்த வினா?

a)

ஏவல் வினா

b)

கொடைவினா

c)

ஐயவினா

6.

விடை எத்தனை வகைப்படும்?

a)

8

b)

6

c)

4

7.

எதிர்மறையாக விடையளித்தல் எந்த வகை வடை?

a)

மறை

b)

ஏவல்

c)

வினா எதிர் வினாதல்

8.

தனக்கு நேர்ந்ததைக் கூறி , விடையைக் குறிப்பாக பெற வைத்தல் எந்த வகை விடை?

a)

உற்றது உரைத்தல்

b)

உறுவது கூறல்

c)

இனமொழி

9.

வினவப்படும் வினாவிற்கு மற்றொரு வினாவின் மூலம் விடையளித்தால் அது என்ன விடை?

a)

வினா எதிர் வினாதல்

b)

ஏவல்

c)

மறை

10.

ஒன்றை உடன்பட்டுக் கூறும் விடைக்கு என்ன பெயர்?

a)

சுட்டு

b)

மறை

c)

நேர்