wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பி.எப். ஸ்கின்னர்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பி.எப். ஸ்கின்னர் அவர்களின் இயற்பெயர் என்ன?

a)

பில் எப்ரான் ஸ்கின்னர்

b)

பென் எவிட் ஸ்கின்னர்

c)

பர்ராஸ் ஃபிரடெரிக் ஸ்கின்னர்

2.

பி.எப். ஸ்கின்னர் எங்கு பிறந்தார்?

a)

பிள்ளடாபியா

b)

பென்ஸ்லவேனியா

c)

பிட்ஸ்பெர்க்

3.

பி.எப். ஸ்கின்னர் எம்மாதிரியான துறைகளில் கைதேர்ந்துள்ளார்?

a)

உளவியல், மொழியியல், மெய்யியல்

b)

மருத்துவம், உளவியல், மெய்யியல்

c)

கல்வியல், மொழியியல், மெய்யியல்

4.

பி.எப். ஸ்கின்னர் ஆற்றிய பணி என்ன?

a)

மொழியியல் துறை பேராசிரியர்

b)

கல்வியல் துறை பேராசிரியர்

c)

உளவியல் துறை பேராசிரியர்

5.

1. பி.எப். ஸ்கின்னர் எப்பொழுது இறைவனடி சேர்ந்தார்?

a)

22 ஆகஸ்ட் 1990

b)

31 ஆகஸ்ட் 1990

c)

18 ஆகஸ்ட் 1990