wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pauls Family Gettogather

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழ்நாட்டின் தலைநகர் எது ? Which is the capital of Tamil Nadu?

a)

சென்னை Chennai

b)

மதுரை Madurai

c)

ஈரோடு Erode

d)

கோயம்புதூர் Coimbature

2.

உப்பு ஏற்றுமதி ஆகும் மாவட்டம் எது? In which district is salt exported?

a)

காஞ்சிபுரம் Kanchipuram

b)

தூத்துக்குடி Tuticorin

c)

சிவகங்கை Sivaganga

d)

ராமேஸ்வரம் Ramesvaram

3.

மிகவும் குளிரான கிரகம் எது? Which is the coldest planet?

a)

யுரேனஸ் Urenus

b)

சனி Saturn

c)

புதன் Mercury

d)

பூமி Earth

4.

டெல்டா மாவட்டதை செழிப்பாக்கும் ஆறு எது? Which river enriches the delta district?

a)

நொய்யல் Noyyal

b)

அமராவதி Amaravathi

c)

காவேரி Kavery

d)

வைகை Vaigai

5.

அல்வா என்றால் நினைவிர்க்கு வரும் ஊர்? Alva is the town that comes to mind?

a)

மதுரை Madurai

b)

தஞ்சாவூர் Tanjore

c)

தூத்துக்குடி Tuticorin

d)

திருநெல்வேலி Tirunelveli

6.

சீன அதிபர் பார்வையிட்ட தமிழக பகுதி எது? Which part of Tamil Nadu was visited by the Chinese President?

a)

கோயம்பேடு Koyampedu

b)

சென்னை Chennai

c)

மகாபலிபுரம் Mahabalipuram

d)

சோளிங்கர் Cholingar

7.

மிகவும் தொன்மையான மொழி என்ன? What is the most Classical language?

a)

ஒரியா Oriya

b)

தமிழ் Tamil

c)

ஆங்கிலம் English

d)

ஹிந்தி Hindi

8.

எந்த ஊரில் செம்மண் தேரி காணப்படுகிறது?

In which town is the Redsoil Teri found?

a)

சாயர்புரம் Sawyerpuram

b)

சாத்தான்குளம் Sathankulam

c)

சிவகிளை Sivakilai

d)

கன்னியாகுமரி Kaniyakumari

9.

சென்னையில் மீன் மார்க்கெட் இடம் எது?

What is the location of the fish market in Chennai?

a)

வடபழனி Vadapalani

b)

வேளச்சேரி Velacheri

c)

வானகரம் Vanagaram

d)

கிண்டி Guindy

10.

தமிழ்நாட்டின் தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதி எது? Where is the headquarters of Tamil Nadu located?

a)

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை St George Fort

b)

செங்கோட்டை Red Fort

c)

டானிஷ் கோட்டை Danish Fort

d)

செஞ்சி கோட்டை Senji Fort

11.

தமிழகதின் கவர்னர் யார்? Who is the Governor of Tamil Nadu?

a)

பன்வாரிலால் பிரோகித் Banvarilal Brogith

b)

தமிழிசை Tamilisai

c)

பன்வாரிலால் Banvarilal

d)

சதாசிவம் Sathasivam

12.

லாக்டவுன் போடபடுவாதற்க்கு காரணம் என்ன? What is the reason for the lockdown?

a)

காய்ச்சல் Fever

b)

டெங்கு Dengue

c)

கொரோனா Corona

d)

மலேரியா Maleriya

13.

தூத்துக்குடியின் தாகம் தீர்க்கும் ஆறு எது? Which river quenches the thirst of Thoothukudi?

a)

சிறுவாணி Siruvani

b)

காவேரி காவேரி

c)

வைகை vaigai

d)

தாமிரபரணி Tamirabarani

14.

பிரியாணி என்றால் நினைவிர்க்கு வருவது?

Which city of Remember Biryani ?

a)

திண்டுக்கல் Dindigul

b)

வேலூர் Vellor

c)

மதுரை Madurai

d)

கரூர் Karur

15.

தமிழ்நாட்டின் தீவு பகுதி?

Island part of Tamil Nadu?

a)

முயல் தீவு Muyal Theevu

b)

ராமேஸ்வரம் Rameswaram

c)

ராமநாதபுரம் Ramnad

d)

வான் தீவு Vaan theevu